இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் | Idupil Macham Irunthal
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.மச்சம் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் நம் உடலில் இருக்கும் மச்சங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து பலன் அமைகிறது. இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்
இடுப்பில் மச்சம் இருப்பவர்கள் நல்ல உயரமாகவும் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை கொண்டு இருப்பார்கள் அது மட்டுமில்லாமல் வசீகரமான முகபாவனை கொண்டு இருப்பார்கள். பேச்சில் உங்களை அடித்துக் கொள்ள முடியாது.உயர்ந்த இடத்தில் இருக்கும் மனிதர்களிடம் நட்பு கொண்டு இருப்பீர்கள்.
அதிக அளவு தெய்வ பக்தி கொண்ட இவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.கலை,கைத்தொழில் சங்கீதம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்களாக இருப்பீர்கள் இதன் மூலம் உங்களுக்கு பண வரவுகள் வரும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
இடது கண் துடித்தால் என்ன பலன் |
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் |
தேரை விழுந்தால் என்ன பலன் |