Homeதமிழ்Meaning TamilIgnore Meaning In Tamil-தமிழ் விளக்கம்

Ignore Meaning In Tamil-தமிழ் விளக்கம்

Ignore Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Ignore என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.Ignore என்றால் புறக்கணிப்பு என்று அர்த்தம்.ஒருவர் சொல்வதனை கேட்காமல் அவர்களை புறக்கணிப்பது. கவன குறைவு அல்லது ஏற்றுக்கொள்ள வதை மறுப்பது போன்ற செயல்களை புறக்கணிப்பது ஆகும்.எடுத்துக்காட்டாக நம் உடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் புறக்கணிப்பது.வாகனம் ஓட்டும் பொழுது கைபேசியில் பேசுவதை பொறுக்க வைப்பது புறக்கணிப்பது.

- Advertisement -

Ignore தமிழ் வார்த்தைகள்

  • தவிர்க்க
  • அலட்சியம்
  • பொருட்படுத்தாமல்
  • தள்ளுபடி
  • தோல்வி
  • மறந்து
  • கவனிக்காமல்
  • விட்டுவிடு
  • புறக்கணிப்பு
  • இகழ்தல்
  • கவலை கொள்ளாமல்
  • நிராகரிப்பு
  • தவிர
  • மறுக்கவும்
  • காணாமல்

Ignore ஆங்கில வார்த்தைகள்

  • to avoid
  • indifference
  • Regardless
  • Discount
  • failure
  • forget
  • without noticing
  • leave it
  • Neglect
  • Contempt
  • without worrying
  • rejection
  • Besides
  • Refuse
  • Missing

மேலும் இந்த வார்த்தையை அதிக இடங்களில் பயன்படுத்திவீர்கள் அது மட்டும் இல்லாமல் அதிக நபர்களிடம் கூட இதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.இதனால் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் அதனால் இந்த வார்த்தையை உபயோகிக்கும் பொழுது இருக்கும் இடத்தை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR