செந்தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி?
- இனிய
- கனிவான
- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்
போன்ற சொல்லை முதல் காலை பகுதியில் சேர்க்கவும்.
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக நீ வாழ்க.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும்
உண்மையானநினைவுகள்
போதும்! பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்தப் பிறந்த நாள் உங்கள்
வாழ்வின் இனியதொரு
மகிழ்ச்சியான தொடக்கமாக
அமையட்டும் எண்ணும்
காரியங்கள் அனைத்திலும்
வெற்றி மழை பொழியட்டும்
என் உடலும் உயிரும்
ஒரு உருவமாக்கி
என் உள்ளத்தின் உருவமாய்
நிற்கும் உனக்கு
என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நல்ல சுகத்தோடும் நீண்ட
ஆயுளோடும் புன்னகை
நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய்
இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
