Homeதமிழ்ilavasam Veru Sol | இலவசம் வேறு சொல்

ilavasam Veru Sol | இலவசம் வேறு சொல்

இலவசம் வேறு சொல் | ilavasam Veru Sol

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் இலவசம் என்பதின் வேறு சொல் பற்றி பார்க்க இருக்கிறோம்.நாம் பேசும் ஒவ்வொரு சொற்களுக்கும் பலவகையான வேறு சொற்கள் மற்றும் அர்த்தங்கள் இருக்கின்றது.இந்த வகையில் இலவசம் என்ற சொல்லுக்கு வேறு என்னென்ன சொற்கள் இருக்கின்றது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.இலவச என்பது ஒரு சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை ஏற்படுத்துவது ஆகும்.அது என்னவென்றால் பணம் செலுத்துவதனை விளக்குவதை குறிக்கின்றது.அதாவது ஒருவர் உங்களுக்கு இனமாக ஒரு பொருளை தருவதனை குறிப்பிடுகிறது.

- Advertisement -

இலவசம் என்பதின் வேறு சொற்கள்

  • தானம்
  • அன்பளிப்பு
  • இனாம்
  • பணம் பெறாமல் தருவது
  • பணம் தராமல் கிடைப்பது
  • விலை இல்லாதது
  • சும்மா வழங்குவது
  • விலை இன்மை
  • தள்ளுபடி

இலவசம் வேறு சொல்

ilavasam Veru Sol in Tamil

  • Donation
  • Gift
  • Inam
  • Giving without getting paid
  • Getting without paying
  • Priceless
  • Free delivery
  • Priceless
  • Discount

இதையும் படிக்கலாமே..

- Advertisement -
ஜன்னல் தமிழ் சொல் | Jannal meaning | Jannal Tamil Sol
Virtual-ன்னா தமிழ் அர்த்தம் என்ன | Virtual Meaning in Tamil
Determination Meaning In Tamil | தமிழ் விளக்கங்கள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR