மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
வணக்கம் நண்பர்களே.!!மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும்.அந்த வகையில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மாதவிடாய் சுழற்சி தான். உடல் எடை அதிகம்,தைராய்டு இருக்கும் பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் பிரச்சனைகள் வரும்.
- Advertisement -
மாதவிடாய் காலம் தள்ளிப் போனால் ஒரு சில பெண்கள் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.ஆனால் மாத்திரை சாப்பிடுவது நல்லது கிடையாது முடிந்தவரை இயற்கை முறையில் மாதவிடாய் வருவதற்கு தான் முயற்சி செய்ய வேண்டும்.ஒரே நாளில் இயற்கை முறையில் மாதவிடாய் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
How to Get immediately Periods in Tamil
மாதவிடாய் வர பாட்டி வைத்தியம்
தேவையான பொருட்கள்
தேவையான பொருள் | அளவு |
சீரகம் | 1.5 டேபிள் ஸ்பூன் |
தண்ணீர் | 200 ml |
வெல்லம் | 1.5 டேபிள் ஸ்பூன் |
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சீரகத்தை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு தண்ணீரை சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- சீரகம் தண்ணீரில் கலக்கும் வரை கொதிக்க விட வேண்டும் நன்றாக கொதித்த பின் வடிகட்டி மிதமான சூட்டில் இரவு உறங்குவதற்கு முன்பு குடித்தால் விடுவதற்குள் மாதவிடாய் வர ஆரம்பித்து விடும்.
- கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் வெல்லம் இல்லாவிட்டால் கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு வகைகள் |
பெண்கள் மாதவிடாய் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்
தேவையான பொருட்கள்
தேவையான பொருள் | அளவு |
பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் | பெரிய வெங்காயம்-1
- Advertisement -
சின்ன வெங்காயம்-10 |
தண்ணீர் | 150 To 180 ml |
ஓமம் | ½ டேபிள் ஸ்பூன் |
எலுமிச்சை பழம் | ½ பழம் |
செய்முறை
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நறுக்கிய வெங்காயத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்த பின் ஓமம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதை எடுத்து மிதமான சூட்டில் வடிகட்டி அதில் அரை எலுமிச்சம் பழத்தை கொட்டைகளை எடுத்து பிழிந்து விடவும்.
- இதைக் குடிக்க சிரமமாக இருந்தால் சிறிதளவு வெல்லம் நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்கள் மாதவிடாய் வராமல் இருப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது குடித்துவிட்டு தூங்கவும்.
- ஆறு மாதம் அதற்கும் மேற்பட்ட மாதங்கள் மாதவிடாய் வராதவர்கள் காலையில் வெறும் வயிற்றிலும் இரவு தூங்குவதற்கு முன்பும் குடிக்க வேண்டும்.
- இது மட்டும் இல்லாமல் பப்பாளி மற்றும் அண்ணாச்சி காலை,மாலை,இரவு மூன்று வேளைகளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலம் தள்ளி போகாது.
- பொதுவாக இப்ப இருக்கக்கூடிய பெண்களுக்கு மாதவிடாய் காலம் வராமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள்.
- பெண்கள் வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து செய்தாலே அவர்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் வந்துவிடும்.
மேலும் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆவாரம் பூ பயன்கள் மற்றும் தீமைகள் |
விளக்கெண்ணெய் முடி பயன்கள் |
தேங்காய் பால் நன்மைகள் தீமைகள் |
கருஞ்சீரகம் முடி பயன்கள் |
- Advertisement -