Indeed Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே நான் தற்பொழுது இந்த பதிவில் Indeed என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.Indeed என்பது உண்மையில் என்று அர்த்தம்.நீங்கள் ஒரு உண்மையை கூறும்பொழுது அதனை மற்றவர்கள் பொய் என்று கூறுவார்கள் அது உண்மையில் தான் என்று நாம் விரிவாக கூறுகிறோம்.ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வார்த்தை இருக்கின்றது.எடுத்துக்காட்டாக உண்மையில் இன்று மழை பெய்தது. கொலை வழக்கில் உண்மையான நபர் கைது செய்யப்பட்டார்.
Indeed தமிழ் வார்த்தைகள்
- உண்மை
- நிச்சயம்
- ஆம்
- நிஜம்
- முற்றிலும் உண்மை
- சந்தேகம் இல்லை
- எளிதாக
- மெய்யாக
- சரியானது
- நேர்மை
- அறம்
Indeed ஆங்கில வார்த்தைகள்
- true
- Surely
- Yes
- reality
- it is absolutly true
- No doubt
- Easily
- Indeed
- Correct
- Honesty
- Morality
மேலும் ஒருவர் உண்மையில் ஒரு விஷயங்களை சொல்ல வருவார் அதனை நன்கு யோசித்து பிறகு நம்ப வேண்டும் இல்லை என்றால் பின்விளைவுகள் நேரிடும்.இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றாக இருக்கிறது.எனவே இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது நன்றாக யோசித்து பயன்படுத்த வேண்டும்.