Introvert Meaning In Tamil
Introvert Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Introvert என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Introvert என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Introvert என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Introvert என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Introvert Meaning In Tamil
Introvert என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Introvert என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Introvert என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
Introvert என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் உள்முக சிந்தனையாளர் என்று அர்த்தம்.உள்முக சிந்தனையாளர் என சொல்லப்படுபவர்கள் ஒரு நபர் சகஜமாக பேசாமல் வித்தியாசமாக பேசுபவர் மற்றும் பேசுவதற்கு கூச்சம் படுபவர்கள் எப்பொழுதும் தனிமையில் அமைதியாக இருப்பவர்களை தான் உள்முக சிந்தனையாளர் என கூறப்படுவார்கள்.
Introvert தமிழ் வார்த்தைகள்
- உள்முக சிந்தனையாளர்
- தன்னம்பிக்கை அற்றவர்
- தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய்
- அகக் காட்சி
Extrovert And Introvert Meaning In Tamil
Extrovert என்பது Introvert என்பதற்கு எதிர்மறையான பொருள் தரக்கூடிய வார்த்தையாகும்.Introvert என்பது உள்முக சிந்தனையாளர் அதாவது யாரிடமும் சகஜமாக பேசாத நபராக இருப்பார்கள். Extrovert என்பது அனைவரிடமும் மிகவும் சகஜமாக பேசக்கூடிய மற்றும் சுறுசுறுப்பாக இருப்பவர்களை Extrovert என கூறப்படுவார்கள்.
Read Also:
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Cringe-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Pursuing Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Bang Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்