இரும்பு சத்து குறைபாடு
இரும்பு சத்து என்பது உடல் ஆற்றலை உற்பத்தி செய்ய ஒரு பகுதியாக விளங்குகிறது. மேலும் இரும்புச்சத்து குறைபாடு உடல் செயல் திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது. இந்த இரும்பு செத்து தான் நம் உடலின் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.மேலும் இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்ன என்பதனை விரிவாக பார்ப்போம்.
இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள்
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள்
- உடல் சோர்வு
- தோலின் அமைப்பு
- தலைச்சுற்றல்
- வாய் வறட்சி
- குளிர் மூட்டுகள்
- மிக மெல்லிய நகங்கள்
- அதிகமான பசி
இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்
உடலில் ரத்த சிவப்பணுக்கள் அளவு குறைவாக இருப்பதனால் ரத்த சோகை ஏற்படும். இதனால் மூச்சடைப்பு தலை சுற்றல் தலைவலி கை கால் குளிர்ச்சி அடைதல் தோல் விகள் நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவதனால் அதிகப்படியான இரத்தப்போக்கு அதிகளவில் ரத்த சிவப்பணுக்களை அழித்ததால் போன்ற காரணங்கள் இல்லாத ரத்த சோக ஏற்படாமல் தடுக்க உதவி உதவியாக இருக்கிறது.
இரும்புச்சத்து குறைபாட்டால் அதிகம் மாதவிடாய் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. இரும்புச்சத்து அளவை அதிகரிப்பதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை எளிதில் சரி செய்ய உதவியாக இருக்கும்.உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் பற்றாக்குறை இருப்பதினால் இதயம் அதிக ரத்தத்தை செலுத்த வேண்டும் இது ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு வழிவகைக்கிறது கர்ப்ப காலத்திற்கு பிறகு மன அழுத்தம் ஏற்படவும் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து குறைபாடு ஒரு குழந்தையின் முன்கூட்டிய பிறப்பு எடையுடன் பிறக்க வழி வகுக்க இருக்கிறது.
இரும்பு சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை தாமதப்படுத்தி இருக்கலாம் மற்றும் தொற்று நோய்க்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்தசோகை ஒருவருக்கு சோர்வை ஏற்படுத்தும்.ரத்த சோகை நோய் தடுப்பு மண்டலத்தை தாக்கிறது இதனால் இது ஒருவரை நோய்க்கும் தொற்று நோய்க்கும் எளிதில் பலியாகுமாறு பலவீனமாக்க உதவுகிறது.
இரும்பு சத்து குறைபாட்டை குணப்படுத்த தேவைப்படும் உணவுகள்
இரும்புச்சத்தை அதிகரிக்க நாம் தேவையான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இறைச்சி
- பீன்ஸ்
- பூசணிக்காய்
- ஸ்குவாஷ் விதைகள்
- பச்சை இலை காய்கறிகள்
- திராட்சை
- உலர்ந்த பழம்
- முட்டை
- வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
இதையும் படிக்கலாமே..