அதிதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் நடிகை பின்னணி பாடகை ஆவார் இந்தியாவின் மிக பிரபல இயக்குனர் சங்கரின் மகள் ஆவார் இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் விரும்பன் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
விரும்பன் படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடி இருந்தார். இவரின் அழகான தோற்றமும் எதார்த்தமான பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்து ஒரு படத்தில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த பாடத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மாவீரன் படத்திற்கு அதிதி வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதிதி விரும்பன் படத்துக்காக அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்ததற்கு 25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிதி இதுவரை நடித்த ஒரு படம் தான் திரைக்கு வந்த நிலையில் இரண்டாவது படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளாரா என்று அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.