Homeமருத்துவம்இலந்தை பழம் நன்மைகள் | Jujube Fruit in Tamil

இலந்தை பழம் நன்மைகள் | Jujube Fruit in Tamil

இலந்தை பழம் நன்மைகள் | இலந்தை பழம் தீமைகள் | இலந்தை பழம் பயன்கள்

இலந்தை பழம்

இயற்கையின் கொட்டையான பலன்களில் மருத்துவ பயன்கள் அதிகம் இருக்கின்றது.இவற்றில் சுலபமாக கிடைக்கும் பழங்கள் மலிவு விலையில் கிடைப்பதனால் அதனுடைய மதிப்பு பலருக்கு தெரியவில்லை இதில் ஒன்றுதான் இலந்தைபழம்.

- Advertisement -

கிராமங்களில் வயல்வெளியில் மற்றும் காலியிடங்களில் தானாக வளரக்கூடியவை இது இலந்தையில் நாட்டு இலந்தை காட்டு இலந்தை என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் நாட்டிலிருந்து வேர் இலை பழம் என்று அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது வரச்சியான பகுதிகளிலும் தானாகவே வளரும் இலந்தை மரத்திற்கு உரம் கூட தேவையில்லை சிறிது நேரம் மழை பெய்தால் போதுமானது அதனால் தான் சிறிய பேரிச்சை என்று அழைக்கப்படுகின்றது இந்த இலந்தை பழம்.இந்த பலத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் கூறுவார்கள்.

இழந்த பலத்தை பார்க்க தான் சிறியது ஆனால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.இதில் ஜீரண சக்தி மேம்படுத்துவது தொடங்கி ஆழ்ந்த தூக்கத்தை தருவது வரைக்கும் நிறைய நன்மைகளை கொடுக்கிறது.இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகளை பெற முடியும் எவ்வளவு சாப்பிடலாம் போன்ற விஷயங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

இலந்தை பழம் நன்மைகள்

கோவிட் 19 போன்ற பெருந்தொற்று காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்வது மிகவும் நல்லது.இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த யோகா தியானம் செய்வது வழக்கமாக வைத்திருப்போம்.அதைத் தவிர சில உணவுகளின் மூலம் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும்.இதில் ஒன்றுதான் இலந்தை பழம் இது குறிப்பிட்ட சீசனங்களில் மட்டும் கிடைக்கும் இந்த பலத்தை அந்த சமயங்களில் அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

இலந்தை பழம் பயன்கள்

கொஞ்சம் புளிப்பும் கொஞ்சம் இனிப்பும் கலந்து இருப்பது தான் இந்த இலந்தை பழம்.இந்த பழம் குளிர்காலங்களில் அதிகமாக கிடைக்கிறது.இது பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த பழம் கிடைக்கும் போது அந்த சீசனில் படிக்க கணக்கில் வாங்கி அதனுடன் மிளகாய் வெல்லம் சேர்த்து உரலில் போட்டு அடித்து அந்த படத்தில் உள்ள ஈரப்பதம் போகும் வரை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வார்கள்.இது மாத கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கும் ஏனென்றால் அந்த பலத்தில் அவ்வளவு மகத்துவம் இருக்கின்றது.

இலந்தை பழத்தில் உள்ள சத்துக்கள்

இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது.இதில் வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றது.அதோடு மட்டுமில்லாமல் இயற்றி பைபர் எனும் நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது.மேலும் இதில் கிட்டத்தட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்து இருக்கிறது.

- Advertisement -

தூக்கமின்மை

சீன மருத்துவத்தில் தூக்கம் பிரச்சனைக்கான மருந்துகளில் இந்த பழத்தினை சேர்க்கப்படுகின்றார்கள்.இந்த படத்தில் சிறந்த அளவில் பிளவனாய்டுகள் இருக்கின்றது.இதேபோல் இதில் இருக்கும் சப்போனின் இயற்கையாகவே தூக்கத்தை தூண்டி நிம்மதியான தூக்கத்திற்கு கொண்டு செல்கின்றது.இதனால் மனம் அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனை

இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 22 % பேர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு அறிகின்றார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை வெளியில் சொல்ல பெரும்பாலானோர்  கூச்சப்படுகின்றார்கள்.இதனை அப்படியே விட்டு விட்டால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.இந்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு இந்த இலந்தை பழம் தீர்வாக இருக்கின்றது.இது கிடைக்கும் நேரங்களில் ஒரு கைப்பிடிய அளவிற்கு இந்த பாதாளத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கிவிடும்.இதில் இருக்கும் அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்று பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

இலந்தை பழம் நோய் எதிர்ப்பு சக்தி

இந்த இலந்தை பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது.அதோடு மட்டுமில்லாமல் இதில் மொத்தம் அமினோ அமினங்கள் 24-ல் 18 அமினோ அமிலங்கள் இருக்கிறது.இந்த பழம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது.அது மட்டும் இல்லாமல் 100 கிராம் பழத்தில் கிட்டத்தட்ட 69 கிராம் அளவு வைட்டமின் சி உள்ளது.இது சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கின்றது.ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்து போராடுகின்றது.

இலந்தை பழம் ரத்த அழுத்தம்

இந்த பழத்தில் உப்பின் அளவு மிகவும் குறைவாக இருக்கின்றது.இதை குறைந்த சோடியமும் அதிகளவு பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது.பொட்டாசியம் ரத்தக்குழாய்களின் இறுக்கங்களை தளர்த்தி இலக்குவாக வைத்திருக்க உதவுகின்றது.ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கின்றது.

இலந்தை பழம் ரத்த ஓட்டம்

இலந்தைப் பழத்தில் இருக்கும் அதிக அளவிலான பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இனிமையாக போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.இதன் காரணமாக உடல் சோர்வு அஜீரண கோளாறு தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பிரச்சனைகளை ஓகே ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்வதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க இந்த பழம் உதவியாக இருக்கிறது.

இலந்தை பழம் எலும்பு உறுதி

இந்த பழத்தில் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.ஆஸ்ட்டிரியாபொராசிஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருபவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் கட்டுக்குள் வரும்.

Read Also-

ஆளி விதை பயன்கள் & தீமைகள்

Apricot in Tamil-பழத்தின் பயன்கள்

Bajra in Tamil-கம்பு பயன்கள்

சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR