Homeஆன்மிகம்காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kaalai maadu thurathuvathu...

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kaalai maadu thurathuvathu pol kanavil vanthal

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kaalai maadu thurathuvathu pol kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.ஆடு,மாடு,நாய் கோழி போன்றவைகளை நம் வீட்டில் வளர்ப்போம் அதில் மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

காளை மாடு துரத்துவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வரும்.மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்போம் அப்பொழுது நம் குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சிகள் குறையும்.

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kaalai maadu thurathuvathu pol kanavil vanthal

- Advertisement -
மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

மாடு துரத்துவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்கு பயணங்கள் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் பயணத்தில் சிறு தடைகள் ஏற்படலாம் அதனால் அவசியமான வெளிப்பயணங்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.அவசியம் இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பசு மாடு துரத்துவது போல் கனவில் வந்தால் என்ன பலன் பொதுவாக இந்துக்கள் அனைவரும் பசுமாட்டை தெய்வமாக வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட பசுமாடு துரத்துவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.அதாவது ஒரு தொழில் தொடங்கும் பொழுது அந்த தொழிலில் பல தடைகள் ஏற்படும் அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.

- Advertisement -
புலி கனவில் வந்தால் என்ன பலன்
எருமை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

எருமை மாடு எமனின் வாகனமாக சொல்லப்படும் இந்த மாடு கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். எருமை மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

காளை மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

காளை மாட்டை நேரில் பார்த்தாலே பயமாக தான் இருக்கும்.அப்படிப்பட்ட காளை மாடு கனவில் முட்டுவது போல் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காளை மாடு முட்டுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.அதாவது முக்கியமான கையெழுத்து போடுவதாக இருந்தால் எதற்காக கையெழுத்து போடுகிறீர்கள் என்று நன்றாக படித்து அதன் பிறகு கவனத்துடன் கையெழுத்து போட வேண்டும்.

- Advertisement -

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kaalai maadu thurathuvathu pol kanavil vanthal

மாட்டு சாணம் கனவில் வந்தால் என்ன பலன்

மாட்டு சாணம் கனவில் வந்தால் கனவு காண்பவரின் குடும்ப பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏதேனும் காரியங்கள் தடைப்பட்டு இருந்தால் அந்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.

வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருப்பார்.சுப காரியங்கள் உங்கள் குடும்பத்தில் நடக்கும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கோழி கனவில் வந்தால் என்ன பலன்
மயில் கனவில் வந்தால் என்ன பலன்
நாய் கனவில் வந்தால் என்ன பலன்
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR