காகம் இறந்தால் என்ன பலன் | Kakam Iranthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பொதுவாக அனைத்து பறவைகளும் நமக்கு பிடிக்கும். அதில் காகம் என்பது நம் முன்னோர்கள் என்றும் கூறுவோம். காகம் வீட்டிற்கு வந்தால் அதற்கு உணவு வைப்பது வழக்கமான ஒன்றாகும் அப்படிப்பட்ட காகம் இறந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
காகம் இறந்தால் என்ன பலன்
காகம் என்றாலே நம் முன்னோர்களை தான் சொல்வோம் அப்படிப்பட்ட காகம் இருந்தால் நமக்கு மனதில் குழப்பம் ஏற்படும் ஏதோ ஒன்று கெடுதல் நடக்கப்போகிறது என்று. காகம் இருந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது அல்லது முன்னோர்களை வணங்குவதும் மிகச் சிறந்தது.
காகம் இறந்தால் நமக்கு ஏதோ கெடுதல் நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் காகத்தின் வழியாக நம் முன்னோர்கள் நமக்கு இதை உணர்த்துகிறார்கள் அதனால் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள