காகம் கனவில் வந்தால் என்ன பலன் | Kakam kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.கனவில் காகம் போன்ற பறவைகள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
காகம் கனவில் வந்தால் என்ன பலன்
காகம் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு நல்ல முடிவு எடுத்து இருப்பார் அந்த முடிவின் மூலம் மிகப்பெரிய செயல் செய்து அதில் வெற்றி பெற்று இருப்பார் அதன் பிறகு அவர் நாம இப்படி அறிவுபூர்வமான முடிவு எடுத்தோம் என்று தன்னைத் பெருமையாக நினைத்து மகிழ்ச்சி அடைவார்.
காகத்தை பார்ப்பது போல் கனவில் வந்தால்
காகத்தை பார்ப்பது போல் கனவில் வந்தால் உறவினர்கள் உங்களுக்கு அன்பு காட்டுவது போல் தெரியும் ஆனால் மனதளவில் அவர்கள் உங்கள் மீது அன்பு வைத்திருக்க மாட்டார்கள்.
மயில் கனவில் வந்தால் என்ன பலன் |
பறக்கும் காகம் கனவில் வந்தால்
பறக்கும் காகம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பல பிரச்சனைகள் வர இருக்கிறது நீங்கள் திருமணம் செய்து கொள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் உங்களைப் பற்றி அனைத்தையும் கூறி இருப்பீர்கள்.
உங்களின் உண்மையான ஆதாரங்களை வைத்து அனைவரிடமும் சொல்லி விடுவேன் என்று உங்களை மிரட்டுவார்கள். அதனால் உங்கள் அன்புக்குரியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காகம் கூட்டில் இருப்பது போல் கனவில் வந்தால்
காகம் கூட்டில் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் அன்புக்குரியவர்கள் வேற யாரையோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரிய வருகிறது அவர்களிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்துக் கொண்டு இருப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கோழி கனவில் வந்தால் என்ன பலன் |
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |