காகம் தலைக்கு மேல் பறந்தால் என்ன பலன் | Kakam Thalaaikku Mela Paranthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பொதுவாக அனைத்து பறவைகளும் நமக்கு பிடிக்கும். அதில் காகம் என்பது நம் முன்னோர்கள் என்றும் கூறுவோம். காகம் வீட்டிற்கு வந்தால் அதற்கு உணவு வைப்பது வழக்கமான ஒன்றாகும் அப்படிப்பட்ட காகம் நம் தலைக்கு மேல் பறந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
காகம் தலைக்கு மேல் பறந்தால் என்ன பலன்
காகம் தலைக்கு மேல் பறந்தால் கெடுதல் நடக்கப் போகிறது என்று எண்ணி அதற்கான பரிகாரங்கள் என்னவென்று யோசித்துக் கொண்டு இருப்பீர்கள். காகம் தலைக்கு மேல் பறந்தால் எந்த ஒரு கெடுதலும் கிடையாது. உங்கள் முன்னோர்களை வணங்க மறந்து இருப்பீர்கள் அவர்களை வணங்குவதற்கு தான் காகம் வழியாக உங்களுக்கு உணர்த்துகிறார்கள்.
இது இல்லாமல் உங்களுக்கு கெடுதல் நடக்கும் என நினைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மூலம் மனம் நிம்மதி பெறும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள