கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் | Kaluthil Macham Irunthal
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.மச்சம் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் நம் உடலில் இருக்கும் மச்சங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து பலன் அமைகிறது. கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்
கழுத்தில் மச்சம் இருந்தால் உங்களுக்கு தானாகவே பிரச்சனைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். வலது கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பிரச்சினையில் இருந்து ஒரு சிலநாட்களில் வெளிவந்து விடுவீர்கள் அதுவே இடது புற கழுத்தில் மச்சம் இருந்தால் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர ஒரு சில காலங்கள் ஆகிவிடும்.
உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை வந்தால் அந்த பிரச்சனையை விட்டு வெளி வராமல் இதெல்லாம் விட்டுவிட்டு எங்கேயாவது சென்று விடலாமா என்று மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். அதுவே அந்த மச்சம் கற்பாக இருந்தால் மன குழப்பத்துடன் இரவு நேரங்களில் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
காகம் இறந்தால் என்ன பலன் |
பூனை கத்தினால் என்ன பலன் |
நண்டு வீட்டுக்கு வந்தால் என்ன பலன் |
நிஜத்தில் நாய் கடித்தால் என்ன பலன் |