கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Kalugu Vanthal Enna Palan
உங்க கனவில் கழுகு உங்களை துரத்துவது போல உங்களை கொத்துவது போல கழுவு உங்க வீட்டில் இருப்பதை போல கழுவும் பாம்பும் சண்டை போடுவது போல கனவு ஏதேனும் வந்து இருந்தால் அதற்கான என்ன பலன் என்பதை கீழே தெளிவாக கொடுத்துள்ளோம் இதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ள முடியும் இதனை முழுக்க படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மேலும் எங்களை ஆதரிப்பது போல் இருக்கும்
கழுகை பார்த்து பயப்படுவது போல் கனவு வந்தால் என்ன பலன்:
உங்கள் கனவில் கலையினை பார்த்து நீங்கள் பயப்படுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம் அதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமாக இது இருக்கும் எனவே நீங்கள் உங்களுக்கு தெரியாத நபர்கள் ஏதேனும் உங்களுடைய பேசினாலோ அல்லது அறிமுகமானாலோ எச்சரிக்கையாக இருந்து விடுங்கள்
கருடன் உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் என்ன பலன்:
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கருடன் உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் உங்களுடைய வேலை மற்றும் பண ரீதியாக மற்றும் உடல் ரீதியாக கஷ்டத்தினை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது
கழுகு மேலே பறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:
கழுகு உங்க கனவில் மேலே பறப்பது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்
கழுகு கூட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கழுகு கூட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல நட்பு கிடைக்கும் என்று அர்த்தம்
கழுகு வீட்டில் இருப்பது போன்ற கனவு கண்டால் என்ன பலன்:
உங்க வீட்டில் குழந்தை பிறக்க இருப்பதையும் தொழிலில் லாபம் பெற இருப்பதையும் நல்ல வேலை கிடைக்க இருப்பதையும் குறிக்கிறது
பாம்பு உடன் சண்டையிடும் கழுகை கனவில் கண்டால் என்ன பலன்:
நீங்கள் மனம் கொந்தளிப்புடன் இருப்பதையும் மனதை கட்டுப்படுத்தி இருப்பதையும் உணர்த்துகிறது
கூண்டில் இருக்கும் கழுகை கனவில் பார்ப்பது போல் கண்டால் என்ன பலன்:
உங்களை சிலர் அவமானப்படுத்த நினைப்பார்கள் எனவே உங்கள் எதிரானவர்களிடம் கவனமாக இருக்குமாறு அர்த்தம்