கனவு பலன்கள் | kanavu palan

கனவு பலன்கள் | kanavu palan

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும் அந்த தூக்கத்தில் கனவுகள் (kanavu palan) வருவது வழக்கம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு வரும் சில கனவுகள் அவர்களுக்கு பலிக்கும் சில கனவுகள் பலிக்காது இரவில் காண்கிற கனவுகள் பலிக்கும் பகல் காண்ற கனவுகள் பலிக்காது இது போன்ற மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது அந்த அர்த்தங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இறந்தவர்கள் கனவில் (kanavu palan) வந்தால் என்ன பலன் நீங்கள் இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன் திருமண கனவுகள் வந்தால் என்ன பலன் நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன்கள் விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் கோவில்கள் கனவில் வந்தால் என்ன பலன்? பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்கள் பூரான் வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்கள் இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்கள் இது போன்ற மேலும் பல கனவுகளின் குறிப்புகள் கீழே உள்ளன அதைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து கனவு பலன்கள் படிக்க கிளிக்