கன்று குட்டி கனவில் வந்தால் | Kantru kutty kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும்போது கனவு வருவது வழக்கம் அந்த கனவில் நாம் வளர்க்கும் நாய்,பூனை,மாடு,கோழி போன்றவர்கள் வரும். அந்தக் கனவில் மாடு கன்று குட்டி வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
கன்று குட்டி கனவில் வந்தால்
பசுவின் கன்று குட்டி கனவில் வந்தால் உங்கள் குழந்தை உடன் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் செயல்படுத்த நினைக்கும் காரியங்களுக்கு பிறரின் ஆதரவுகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ இருப்பதையும் அறிவுறுத்துகிறது.மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள்.உங்கள் குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறியாகும்.
கன்று குட்டியை பலியிடுவது போல் கனவில் வந்தால்
கன்றுக்குட்டியை பலியிடுவது போல் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வியாபாரம் அதிகரித்து நீங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். ஏதோ ஒரு முறையில் நீங்கள் வாழ்வில் செல்வங்கள் பெறுவீர்கள். நீங்கள் பணக்காரராக மாறுவதற்கான அறிகுறியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.உங்கள் வாழ்க்கையில் மிகவும் அமைதியாக சந்தோசமாக இருக்கும்.
கன்று குட்டி வாங்குவது போல் கனவில் வந்தால்
கன்று குட்டியை வாங்குவது போல் கனவில் வந்தால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் மேல் கொள்வதற்கான அறிகுறியாகும்.
பசுவின் கன்று குட்டி கனவில் வந்தால்
பசுவின் கன்று குட்டி கனவில் வந்தால் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான அறிகுறியாகும். நீங்கள் பயணம் செய்யும்பொழுது உங்களுக்கு ஒரு புதிய நபர் அறிமுகமாவார் அவர் மூலம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்.
கன்று குட்டி விற்பது போல் கனவில் வந்தால்
கன்று குட்டி விற்பது போல் கனவில் வந்தால் இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த பண பிரச்சனைகள் விரைவில் தீர்ந்துவிடும். உங்களின் பணப் பிரச்சினையை ஒருவரின் உதவியின் மூலம் நீங்கள் தீர்த்துக் கொள்வீர்கள்.
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |
கன்றுக்குட்டியின் இறைச்சியை உண்ணுவது போல் கனவில் வந்தால்
கன்று குட்டியின் இறைச்சியை உண்ணுவது போல் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் சந்தோசம் பெருகும் உங்கள் வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். உடல் நல ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் அதிர்ஷ்டம் அடிக்கும். உங்களுக்கு பணம் வரவுகள் கிடைக்கும்.
கன்றுக்குட்டிக்கு உணவு அளிப்பது போல் கனவில் வந்தால்
கன்று குட்டிக்கு உணவு அளிப்பது போல் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். உங்களுக்கு நீங்கள் வேலை செய்யும் இடம் மற்றும் உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சில முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.உறவினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாக உங்கள் வாழ்க்கையை கழிப்பீர்கள்.
மாடு கண்ணு போடுவது போல் கனவில் வந்தால்
மாடு கண்ணு போடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் குடும்பத்தினர் யாராவது கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறப்பதற்கான அறிகுறியாகும். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
பசுவுடன் கன்று குட்டி இருப்பது போல் கனவில் வந்தால்
பசுவுடன் கன்று குட்டி இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் ஏதேனும் சாதிக்க நினைத்து இருந்தால் அதில் நீங்கள் விரைவில் சாதிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் சரியான வழியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நல்ல திடகாத்திரமான கன்றுக்குட்டி கனவில் வந்தால்
நல்ல திடகாத்திரமான கன்றுக்குட்டி கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
மெலிந்த கன்று குட்டி கனவில் வந்தால்
மெலிந்த கன்று குட்டி கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மிகவும் கடினமான காலங்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.
பசுவிடமிருந்து கன்று குட்டி பிரிந்து இருப்பது போல் கனவில் வந்தால்
பசுவிடமிருந்து கன்று குட்டி பிரிந்து இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் அன்பு கொண்டவர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான அறிகுறியாகவும்.
வளர்ப்பு கன்றுக்குட்டி கனவில் வந்தால்
வளர்ப்பு கன்று குட்டி கனவில் வந்தால் நீங்கள் உங்களை விட பெரியவர்களை சந்தித்து முக்கியமான விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
கன்று குட்டி ஓடுவது போல் கனவில் வந்தால்
கன்று குட்டி போடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஒருவரிடம் இருந்து நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்