கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள் | Karunjeeragam Benefits in Tamil
மிகப் பழமையான ஆயுர்வேத காலங்களில் தலை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தி வரும் அற்புதமான என்னென்னா அது கருஞ்சீரகம் எண்ணெய்.இந்த கருஞ்சீரகம் எண்ணையில் நைஜீலோன் மற்றும் தைமோனின் ஆகிய முக்கிய சத்துக்கள் கருஞ்சீரக எண்ணையில் இருக்கிறது இந்த இரண்டு சத்துக்களும் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக் கூடியது.
கருஞ்சீரகம் எண்ணெய் முடியின் வளர்ச்சி மட்டுமில்லாமல் பொடுகு வறட்சி, கிருமி தொற்று, பலவீனமான முடிகள் மற்றும் நரைமுடி போன்ற பல பிரச்சனைகள் சரி செய்யும் ஆற்றல் கருஞ்சீரக எண்ணெய்க்கு உள்ளது .
கருஞ்சீரக எண்ணெய் பயன்கள்
கருஞ்சீரக எண்ணெய் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. கருஞ்சிறுக எண்ணெயானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு கருஞ்சீரக எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது.
கருஞ்சீரக எண்ணெய் உடல் எடை குறைக்க உதவுகிறது மற்றும் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கருஞ்சீரகம் எண்ணெய் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் சளி, நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஒரு ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சாப்பிட்டால் போதும்.
கருஞ்சீரகம் எண்ணெய் ஒட்டுமொத்த செரிமானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம், வீக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த நிவாரணமாக கருஞ்சீரக எண்ணெய் விளங்குகிறது.
கருஞ்சீரக எண்ணெய் சாப்பிடுவதால் ரத்த அலர்ஜியை குறைத்து மூட்டு வலி மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைகிறது. கருஞ்சீரக எண்ணெயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை
கருஞ்சீரகம் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகம்
ஒரு ஸ்பூன் வெந்தயம்
100 எம்எல் தேங்காய் எண்ணெய்
எடுத்துக்கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து நல்லா அரைச்சு பொடியா எடுத்துக்கோங்க
அதன் பிறகு ஒரு வானிலையில் 100 எம்எல் தேங்காய் எண்ணெயை ஊற்றி சிம்மில் வைத்து லேசா சூடு பண்ணிய எண்ணையுடன் அரைத்து வைத்த கருஞ்சீரகம் வெந்தயம் பொடியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும்
அதை இரண்டு நிமிடம் கழித்து எடுத்துக் கொள்ளவும் தினந்தோறும் தலைக்கு கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தி வந்தால் முடி நன்றாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
கருஞ்சீரக எண்ணெய் தீமைகள்
கர்ப்ப காலத்தில் கருப்புவிதியானவிதையான கருஞ்சீரகத்தை மசாலாக்களில் சேர்க்கும் போது பாதுகாப்பான இருக்கிறது. கருஞ்சீரகத்தை மருத்துவத்துக்காக பயன்படுத்தும் போது அது கருப்பை சுருக்கத்தை நிறுத்தும்.இது பாதுகாப்பானது கிடையாது.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் கருஞ்சீரக எண்ணெய் எடுத்துக் கொள்வதே தவிர்க்க வேண்டும். இது தாய்ப்பாலுக்கு நல்லதல்ல.
கருஞ்சீரகத்தை குழந்தைகளுக்கு சேர்த்து உணவில் சாப்பிட்டால் பாதிப்பு இல்லை ஆனால் கருஞ்சீரகத்தை மருந்தாக தனியாக நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது .