கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன் | Karuvantu Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பொதுவாக வண்டு என்பது பகல் நேரத்தில் அதிகமாக பார்க்க முடியாது இரவு நேரத்தில் தான் பார்க்க முடியும் அதுவும் செயற்கை ஒளி வந்தால் மட்டும் தான் வண்டு வரும். அப்படிப்பட்ட வண்டு நம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன்
ஒரு சில பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் நல்லது நடக்கும் பொதுவாக வண்டு என்பது மழைக்காலத்தில் வீட்டில் லைட் எரிந்தால் வெளிச்சத்திற்கு வீட்டிற்குள் வந்து விடும். கருப்பு வண்டு வீட்டிற்குள் வந்தால் நல்லது தான் பொதுவாக கருப்பு உண்டு வீட்டிற்குள் வருவது வீட்டிற்கு கண் திருஷ்டி அதிகமாக ஆகிவிட்டது என்று அர்த்தம்.
அதாவது நீங்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஆக இருந்து தொழிலில் நல்ல லாபம் கிடைத்து வாழ்வில் முன்னேறி பண வரவுகள் அதிகரித்து இருந்தால் அது மற்றவர்களுக்கு தெரிய வந்து கண் திருஷ்டி உங்களுக்கு வரும்.
உங்கள் வீட்டில் இருபுறமும் வீடுகளில் இருந்து நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள் என்றால் கருவண்டு வரும் திசையில் இருந்து பலன்கள் இருக்கிறது. இடது புறத்திலிருந்து கருவண்டு வந்தால் இடதுபுற வீட்டில் இருக்கும் நபர் தான் உங்கள் மீது கண் திஷ்டி வைத்திருக்கிறார்.
அதுவே வலது பக்கத்திலிருந்து கருவண்டு வந்தால் வலது பக்கம் வீட்டில் இருப்பவர்கள் தான் உங்கள் மீது கண் திருஷ்டி வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |