Homeதமிழ்Kidding Meaning Tamil-தமிழ் விளக்கம்

Kidding Meaning Tamil-தமிழ் விளக்கம்

Kidding Meaning Tamil

Kidding Meaning Tamil: வணக்கம் நண்பர்களே.!! Kidding என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Kidding என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Kidding என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Kidding என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Kidding Meaning Tamil

Kidding என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Kidding என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Kidding என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

Kidding Meaning Tamil

Kidding என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் விளையாடினேன்,விளையாடி விட்டேன் என்று அர்த்தம். நம்ம ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் பொழுது இடையில் நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் விளையாட்டுத்தனமாக ஏதோ ஒன்று செய்துவிட்டு அவர்கள் நம்மிடம் சும்மாதான் விளையாடினேன் என்று கூறுவார்கள் அதற்கு ஆங்கிலத்தில் Kidding என்றும் தமிழில் விளையாடினேன் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு செயலை எந்த ஒரு கவனமும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக பலரும் செய்வார்கள் செய்து முடித்துவிட்டு சும்மா விளையாடினேன் என்றும் கூறுவார்கள் இதுதான் ஆங்கிலத்தில் Kidding என்று கூறுகிறோம்.

- Advertisement -

Read Also:

Nut Meaning Tamil-தமிழ் விளக்கம்

- Advertisement -

Bitch Meaning Tamil-தமிழ் அர்த்தம்

Acknowledge Meaning In Tamil-தமிழ் அர்த்தம்

Nephew Meaning In Tamil-என்பதன் தமிழ் விளக்கம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR