Homeதமிழ்Kodo Millet In Tamil | வரகு அரிசி பயன்கள்

Kodo Millet In Tamil | வரகு அரிசி பயன்கள்

Kodo Millet In Tamil | வரகு அரிசி

வணக்கம் நண்பர்களே.!! Kodo Millet என்ற ஆங்கில வார்த்தையின் தமிழில் வரகு அரிசி என்று பெயர் வரகு அரிசி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அரிசியில் பல வகைகள் உள்ளது நம் தினம்தோறும் சாப்பிடும் அரிசியை காட்டிலும் வரகு அரிசி, குதிரைவாலி அரிசி போன்ற அரிசிகளில் அதிக அளவு மருத்துவ பயன்கள் உள்ளது.

- Advertisement -

Kodo Millet In Tamil Name:வரகு அரிசி

வரகு அரிசி மருத்துவ பயன்கள்

வரகு அரிசியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளது மாவு சத்து குறைவாகவும் நார்சத்து அதிகமாக இருக்கும் இந்த வரகரிசியினால் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும் உடல் எடையை குறைப்பதற்காக பெரும்பாலானோர் பல வகையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Untitled design 2023 08 08T125153.004தினந்தோறும் உணவுகளில் வரகு அரிசியினை சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் வரகு அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வரவு அரிசி ஒரு தீர்வாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் உடல் சூட்டினை குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கிறது.

வரகு அரிசி தீமைகள்

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நன்மைகள் இருந்தால் அதில் தீமைகள் இருக்கத்தான் செய்கிறது அந்த வகையில் வரகு அரிசியிலும் சில தீமைகள் இருக்கிறது வரகு அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து கொண்டிருப்பதால் உடல் எடை குறைவாக உள்ளவர்கள் வரகரிசினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

Untitled design 2023 08 08T125141.796

வரகு அரிசியை அதிக அளவு உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குமட்டல் வாந்தி மற்றும் செரிமான போன்ற பிரச்சனைகள் அதிகளவு வருகிறது அதனால் வரகு அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் அறிவுரையைக் கேட்க வேண்டும்.

- Advertisement -

வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே..
கருப்பு உளுந்து பயன்கள் | Black Gram in Tamil
கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்
நல்லெண்ணெய் பயன்கள்
கேரட் பயன்கள் மற்றும் தீமைகள் 
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR