கோலம் டிசைன் ரங்கோலி | Kolam Designs Rangoli
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக நம் வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால் நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தான் தோணும் ஏனென்றால் நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரும் பார்த்து மகிழ்வார்கள்.
விருந்தினர்களை வரவேற்பதற்காக முதலில் நம் வீட்டின் வாசலில் கோலங்களை போட்டு அதற்கு வண்ணங்களை அடித்து அழகு படுத்துவோம். உங்கள் வீட்டு வாசலை அழகுப்படுத்துவதற்கு புதுப்புது ரங்கோலி கோலங்களை கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவையான கோலங்களை பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
சிம்பிள் ரங்கோலி கோலங்கள்
வீட்டு வாசலில் கோலங்களை போட்டு அழகு படுத்தினால் வீடு அழகாக தெரியும்.கோலம் போடத் தெரியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை எளிமையான முறையில் கோலம் போடுவதற்கான சில சிம்பிள் ரங்கோலி கோலங்கள் கொடுத்துள்ளோம் இதில் உங்களுக்கு தேவையான கோலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
பெரிய ரங்கோலி கோலங்கள்
சின்ன சின்ன கோலங்கள் நிறைய போடுவதை விட ஒரே ஒரு பெரிய கோலங்களை போட்டு அதற்கு வண்ணம் அடித்தால் வீட்டு வாசல் அழகாக தெரியும். சில பெரிய ரங்கோலி கோலங்கள் கீழே கொடுத்துள்ளோம் அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
புதிய ரங்கோலி கோலங்கள்
உங்களுக்குத் தெரிந்த 5,6 கோலங்களை மாத்தி மாத்தி போட்டு உங்களுக்கே சலித்து இருக்கும். புதுப்புது கோலங்களை போடுவதற்காக சில புதிய ரங்கோலி கோலங்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
ரங்கோலி கோலங்கள் படங்கள்
டிசைன் புதிய ரங்கோலி கோலங்கள்
நியூ ரங்கோலி கோலம்
கோலங்கள் ரங்கோலி கோலங்கள்
பொங்கல் ரங்கோலி கோலங்கள்
மேலும் கோலம் டிசைன்கள் பார்க்கலாம்
அற்புதமான ரங்கோலி கோலங்கள் |
Simple Kolam Designs | Simple Rangoli design kolam |