Krishna Quotes In Tamil | கிருஷ்ணா கவிதை
வணக்கம் நண்பர்களே!!பல பெயர்களை வைத்து நம் வணங்குகிறோம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் பிடித்ததாக இருக்கிறது. சின்னப் பிள்ளையாக இருக்கும் பொழுது நம்ம அம்மா அப்பா பாட்டி தாத்தா போன்றவர்கள் நீ கிருஷ்ணன் கடவுளை போல சேட்டை பிடித்தவனாக இருக்கிறாய் என்று சொல்லி இருப்பார்கள். நிறைய படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் அதில் கிருஷ்ணன் சேட்டை செய்யும் கடவுளாக இருந்து வருவார்கள் எவ்வளவு சேட்டை செய்தாலும் கிருஷ்ணன் அம்மாவுக்கு பிடித்த பிள்ளையாக இருப்பார்.
அப்படிப்பட்ட கிருஷ்ணன் கடவுளின் புகைப்படங்களை சில கவிதைகளுடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து நீங்கள் சின்ன வயசில் செய்த சேட்டைகளை உங்கள் உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு ஞாபகம் படுத்தும் வகையில் இதை அனுப்பி மகிழ்ச்சியாக இருங்கள்.
“எண்ணிய அனைத்தும் ஈடேறும் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில்”
“மனதில் வேதனை அதிகமாகி விட்டால் பலம் கூட ஓர் காலகட்டத்தில் பளுவாக மாறிவிடும்”
Lord Krishna Quotes In Tamil
“எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய், மிகப் பெரிய வெற்றி உனக்காகக் காத்திருக்கிறது.”
“நீங்கள் விரும்புவதற்காக நீங்கள் போராடவில்லை என்றால். நீங்கள் இழந்ததற்காக அழ வேண்டாம்”
Mahabharatham Krishna Quotes In Tamil
“எந்த போராட்டமும் இல்லை என்றால்..எந்த முன்னேற்றமும் இல்லை.”
“உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே.”
Radha Krishna Quotes In Tamil
“வாழ்க்கையின் லட்சியம் மட்டுமே… தேடப்படவேண்டிய செல்வம்”
“வாய்ப்புகள் தவறும் போது அதை எண்ணி கவலை படாதே”
Sri Krishna Quotes In Tamil
“மகிழ்ச்சியின் திறவுகோல் ஆசைகளைக் குறைப்பதாகும்.”
“பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை உணரச்செய்தால் போதும்”
இதையும் படிக்கலாமே..
Success Motivational Quotes In Tamil |
Nanban Kavithai In Tamil | நண்பன் கவிதை |
கணவன் மனைவி கவிதை |
தனிமை கவிதை |