குங்குமம் கொட்டினால் என்ன பலன் | kumkum kottinal enna palan
வணக்கம் நண்பர்களே.!!நான் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் பரிகாரங்களை பார்த்து தான் செய்வோம். நமது முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் எப்படி செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளார்கள் இன்று வரை நம் முன்னோர்களின் வழிப்படி நடந்து வருகிறோம்.
பொதுவாக கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் பொழுது சாமி கும்பிட்ட பிறகு விபூதி வைப்பதற்காக கொடுப்பார்கள் அதை எடுத்து நாம் வைப்போம். கல்யாணம் ஆன பெண்கள் சிகப்பு நெற்றியில் வைப்பார்கள். அப்படி விபூதி வைக்கும் பொழுது தவறி கீழே விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குங்குமம் கொட்டினால் என்ன பலன்
பொதுவாக கல்யாணமான பெண்கள் தான் குங்குமம் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். குங்குமத்தை வைக்கும் பொழுது அல்லது யாரிடமோ கொடுக்கும்பொழுது கீழே கொட்டினால் என்ன பலன் என்பதை இப்பொழுது பார்ப்போம். அதாவது குங்குமம் கை தவறி கீழே கொட்டினால் எந்த தவறும் கிடையாது தெரியாமல் செய்த எந்த ஒரு காரியத்திற்கும் தவறுகள் நடக்காது.
இருந்தாலும் உங்கள் மனம் உறுத்திக் கொண்டே இருக்கும் அதனால் கல்யாணம் ஆன பெண்கள் குங்குமம் கீழே கொட்டினால் அருகில் கல்யாணம் ஆகி இருக்கும் பெண்களுக்கு தாலிக்கயிறு மற்றும் குங்குமம் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு எந்த வித கெட்டதும் நடக்காது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
விபூதி கொட்டினால் என்ன பலன் |
தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் |
தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் |
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |