குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் | Kuruvi Viddirkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பறவைகளில் பல வகைகள் உள்ளது நாம் ஒரு சில பறவைகள் தான் நேரில் பார்த்திருப்போம் ஒரு சில பறவைகளை புகைப்படத்தின் வாயிலாக பார்த்திருப்போம் தற்பொழுது மொபைல் கதிர்வீச்சால் சில பறவைகளின் இனங்கள் அழிந்து வருகிறது.
சிட்டுக்குருவி இனங்களை தற்போது அதிகமாக பார்க்க முடியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் குருவி உங்கள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்
பெரும்பாலும் குருவிகள் வெளிப்பகுதியில் மரங்களில் சுற்றி திரியும் வீட்டின் அருகே வரும் ஆனால் வீட்டிற்குள் வராது அதையும் மீறி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். குருவி இனங்கள் வீட்டிற்குள் வந்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
அதுமட்டுமல்லாமல் குருவி அல்லது பறவை வகைகள் ஏதேனும் வீட்டில் கூடு கட்டி இருந்தால் அந்த கூட்டை கலைத்து விடாதீர்கள் பறவையின் கூட்டை கலைத்தால் குடும்பம் கலைந்து விடும் என்றெல்லாம் சொல்வார்கள் அதனால் பறவையின் கூட்டை கலைக்காமல் இருப்பது நல்லது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் |
வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் |