Homeமருத்துவம்Kuthiraivali Rice Benefits in Tamil | குதிரைவாலி அரிசி பயன்கள்

Kuthiraivali Rice Benefits in Tamil | குதிரைவாலி அரிசி பயன்கள்

TAMILDHESAM-GOOGLE-NEWS

Kuthiraivali Rice Benefits in Tamil | குதிரைவாலி அரிசி பயன்கள்

வணக்கம் நண்பர்களே.!! அரசினால் சமைக்கப்படும் உணவுகள் நம் சாப்பிடுவோம். அரிசிகள் பல வகைகள் உள்ளது அதில் குதிரைவாலி அரிசியின் பயன்கள் மருத்துவ குணங்கள் போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

குதிரைவாலி அரிசி பயன்கள்

குதிரைவாலி அரிசியில் மற்ற சிறுதானியங்களை விட நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இரும்பு சத்தும் இருக்கிறது. இந்தக் குதிரைவாலி அரிசியில் 7 8 மாத குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்கலாம். இந்த அரசியல் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டால் விரைவில் செரிமானம் அடையும்.குதிரைவாலி அரிசி மாவு சத்து கால்சியம் போன்றவைகள் அதிகமாக நிரம்பியுள்ளது. குறிப்பாக மாவு சத்தும் கொழுப்பு சத்தும் அதிகமாக இருக்கிறது.

குதிரைவாலி அரிசி பயன்கள்

குதிரைவாலி அரிசி மருத்துவ பயன்கள்

குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட உணவை சாப்பிடும் போது இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் என்றாலே அனைவரும் கோதுமையினால் செய்யப்பட்ட உணவு சாப்பிட்டால் தான் கட்டுப்படுத்தும் என நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் குதிரைவாலி அரிசியினால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டாலும் சக்கரை நோயை கட்டுப்படுத்தும்.

குதிரைவாலி அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்தின் மூலம் ரத்தத்தில் சர்க்கரை நோய் பரவுவதை தடுக்கும்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேலையாவது இந்த குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

குதிரைவாலி அரிசியின் மூலம் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் இருதய அடைப்பு வராமல் தடுக்கும் அதாவது மாரடைப்பு வராமல் தடுக்கும்.குதிரைவாலி அரிசியில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.செரிமான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இதில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் வராது.

குதிரைவாலி அரிசி பயன்கள்

குதிரைவாலி அரிசியில் சமைக்கும் முறை

குதிரைவாலி அரிசியில் நம் தினந்தோறும் பயன்படுத்தும் அரிசியைப் போல பொங்கல்,இட்லி,தோசை போன்றவற்றை குதிரைவாலி அரிசிகளிலும் சமைக்கலாம். இந்த அரிசியில் சமைக்கும் உணவு ஏழு எட்டு மாத குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சாப்பிடலாம் எளிமையாக செரிமான ஆகக் கூடிய உணவாக இது இருக்கிறது.

குதிரைவாலி அரிசி விளையும் இடம்

குதிரைவாலி அரிசி நெல் போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் விளையாத நிலத்தில் தான் இது அதிகமாக பயிர்களிடப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png