Maaveeran Movie Download Tamil
வணக்கம் நண்பர்களே.!!ஆரம்ப காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்த்து வந்தோம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வீட்டிலே டிவிடி மற்றும் டிவி மூலமாகவே படங்களைப் பார்த்து வந்தோம் அதற்கு மேல் படங்கள் வெளியாகி ஓராண்டு காலத்திற்குள் டிவி சேனல்களில் படங்களை வெளியீடு செய்வார்கள் அதைத்தொடர்ந்து பென்டிரைவ் போன்றவற்றில் படங்களை டவுன்லோட் செய்து வந்து பார்த்து வந்தோம்.
தற்பொழுது மொபைல் படங்களை டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளலாம் அதற்கான வசதிகள் இப்பொழுது வந்துவிட்டது.சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் அந்த வகையில் Maaveeran படத்தையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மாவீரன் படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்,யோகி பாபு,அதிதி சங்கர்,சுனில் குமார் உள்ளிட்டு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தை யோகி பாபு வைத்து மண்டேலா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் என்பவர்தான் மாவீரன் என்ற இந்த படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாக இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் பலவிதமான குரல்களில் பேசும் திறன் படித்தவராக இருக்கிறார் இவர் 3 என்ற படத்தில் நடிகர் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார். தொடர்ந்து மெரினா என்ற திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார் ஆனால் அந்தப் படத்தில் இவருக்கு அதிக அளவு காட்சிகள் வைக்கப்படவில்லை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு மனங்கொத்தி பறவை என்றும் படத்திலும் நடித்திருந்தார். இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இவர் ஒரு முன்னணி நடிகராக அறிமுகமாகவில்லை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார் அதை தொடர்ந்து பல படங்களை நடித்த இவர் டாக்டர் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக முதல் முதலில் அமைந்தது தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் வசூல் ரீதியாகவும் மெர்சல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தை நடித்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது இந்த தோல்வியை சரி கட்டுவதற்காக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மாவீரன் படத்தின் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.இந்நிலையில் குப்பத்தில் வசித்து வந்த சிவகார்த்திகேயன் குடும்பம் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அடுக்கு மாளிகையில் வீடு கொடுக்கப்பட்டு அங்கு குடி ஏற போகிறார்கள் அந்த அடுக்குமாடி தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் ஒவ்வொரு பகுதியும் இடிந்து விழுந்து கொண்டிருந்தது.இந்நிலையில் ஹீரோவின் தங்கை குளிப்பதை ஒருவன் வந்து பார்த்து விடுகிறான்.
ஹீரோ அவனை அடிப்பதற்காக விரைந்து செல்கிறான் அதன் பிறகு இப்பொழுது நீ என்னை அடித்தால் நாளை உன் தங்கை கால் கல்லூரி செல்ல மாட்டாள் என்று அவனை பயன்படுத்தி அடித்து அனுப்பி விடுகிறார்கள் அப்பொழுது அவன் அம்மா ஹீரோவை ஒரு கோழை என்று சொல்லி விடுகிறார் பில்டிங் இருந்து கீழே குதிக்க சென்று போது அவன் தங்கை போன் பண்ணுகிறார்.
இதை பார்த்த ஹீரோ காணும் இல்லை என்றால் தான் குடும்பம் அனாதையாக ஆகிவிடும் என இறங்க நினைத்தபோது பில்டிங்கின் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதால் இருந்து கீழே விழும் பொழுது தலையில் அடிபடுகிறது அப்பொழுது அவனுக்கு ஏதோ ஒரு குரல் கேட்கிறது.அந்த பில்டிங்கை தரம் குறைவாக கட்ட சொல்லியா அமைச்சர் தான் இந்த படத்தின் வில்லனாக இருக்கிறார்.
ஹீரோ இந்த படத்தில் ஒரு பயந்தாங்கோலியாக காட்டப்பட்டிருந்தார் அவனுக்கு கேட்கும் குரல் மூலம் அவன் ஒரு மாவீரனாக அனைவரும் முன் அறிமுகமாகிறான் அதன்பிறகு கட்டுமானத்தில் குறை இருந்த கட்டிடத்தை விட்டும் அமைச்சரிடம் இருந்தும் எப்படி ஹீரோ தப்பிக்கிறான் என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் கரியரை மீண்டும் கொண்டுவரும் வகையில் அமைந்திருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இந்த படம் அமையவில்லை இருந்தாலும் பிரின்ஸ் படத்தின் தோல்வியை சரிக்கட்டும் வகையில் இந்த திரைப்படம் அமைந்தது.