Homeதமிழ்மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list in Tamil | Grocery list...

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list in Tamil | Grocery list in Tamil

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list in Tamil | Grocery List In Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் வீட்டிற்கு தேவையான சமையல் மளிகை பொருட்கள் பட்டியல் பற்றி பார்ப்போம்.மாதந்தோறும் குடும்ப மளிகை பொருட்களுக்கான தனி பட்ஜெட் எழுதும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும்.ஒரு சிலருக்கு என்ன என்ன மளிகை பொருட்கள் இருப்பது என்பதனை அறிந்திருக்க மாட்டார்கள்.இந்த வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் மிதமாக வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் என்ன என்பதனை பட்டியல் ஒன்றினை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அரிசி வகைகள் (tamil grocery list)

Tamil English
பச்சரிசி Bachari Rice
புழுங்கல் அரிசி Boiled Rice
இட்லி அரிசி Idli Rice
சிவப்பு அரிசி Red Rice
கைக்குத்தல் அரிசி Hand Fried Rice
பாஸ்மதி அரிசி Basmati Rice
பிரவுன் அரிசி Brown Rice
சம்பா அரிசி Samba Rice
கவனி அரிசி Kawani Rice

 

பருப்பு வகைகள் (maligai list in tamil)

Tamil English
பொட்டு கடலை Roasted Gram
நிலக்கடலை Groundnut
சோயா பீன்ஸ் Soya beans
முழு துவரை Whole Toor Dal
முழு உளுந்து Black Gram
மைசூர் பருப்பு Masoor Dal
பச்சை பட்டாணி Green Peas
கடலை பருப்பு Bengal Gram
கொண்டைக்கடலை Chickpeas
துவரம் பருப்பு Toor Dal
பாசி பருப்பு Moong Dal
உளுத்தம் பருப்பு Urad Dal
grocery list in tamilஎண்ணெய் வகைகள் (maligai list in tamil)
Tamil English
சூரியகாந்தி எண்ணெய் Sunflower oil
கடலை எண்ணெய் Groundnut Oil
நல்லெண்ணெய் Gingelly Oil
தேங்காய் எண்ணெய் Coconut Oil
ஆலிவ் ஆயில் Olive Oil
நெய் Ghee
வனஸ்பதி Dalda

 

- Advertisement -
முருங்கை கீரை சூப் பயன்கள் | Murungai Keerai Benefits | Murungai Keerai Soup

 

சிற்றுண்டி உணவு பொருட்கள் (home grocery list Tamil)
Tamil English
கோதுமை மாவு Wheat Flour
அரிசி மாவு Rice Flour
ராகி மாவு Finger Millet Flour
மைதா மாவு Refined Wheat Flour
ராகி Finger Millet
ரவை Semolina
பாஸ்தா Pasta
அவல் Flattened Rice
நூடுல்ஸ் Noodles
கடலை மாவு Gram Flour
ஜவ்வரிசி Sago
சம்பா கோதுமை Samba Wheat
சோளம் Maize
குதிரை வாலி Barnyard Millet
தினை Millet
சேமியா Vermicelli
grocery list in tamilமசாலா பொருட்கள் (kitchen grocery list)
Tamil English
தேன் Honey
பிரஷ் கிரீம் Fresh Cream
பன்னீர் Paneer
வெண்ணெய் Butter
சீஸ் Cheese
ஜாம் Jam
மயோனைஸ் Mayonnaise
வினிகர் Vinegar
சில்லி சாஸ் Chili Sauce
தக்காளி கெட்ச்அப் Tomato Ketchup
சோயா சாஸ் Soy Sauce
சென்னா மசாலா பொடி Chana Masala Powder
வத்தக்குழம்பு பேஸ்ட் Vatha Kulambu Paste
ரசப்பொடி Rasam Powder
பூண்டு பொடி Garlic Powder
இட்லி பொடி Idly Powder
சீரகம் தூள் Cumin Powder
மிளகு தூள் Pepper Powder
கரம் மசாலா தூள் Garam Masala Powder
மல்லி தூள் Coriander Powder
மிளகாய் தூள் Chilly Powder
சிக்கன் மசாலா Chicken Spice
சாம்பார் தூள் Sambar Powder
மஞ்சள் தூள் Turmeric Powder
இஞ்சி பூண்டு பேஸ்ட் Ginger and Garlic Paste
ஊறுகாய் Pickles
அப்பளம் Pappadam
பிரியாணி இலை Bay Leaf
கிராம்பு Clove
பட்டை Cinnamon
ஏலக்காய் Cardamom
சுக்கு Dry Ginger
ஓமம் Carom Seeds
எள் Sesame Seeds
கசகசா Poppy Seeds
மிளகு Pepper
சோம்பு Fennel
வெந்தயம் Fenugreek
சீரகம் Cumin
கடுகு Mustard
வர மிளகாய் Chilly
பெருங்காயம் கட்டி Asafoetida
புளி Tamarind
காபி தூள் Coffee Powder
டீத்தூள் Tea
பனை வெல்லம் Palm Jaggery
வெல்லம் Jaggery
கல் உப்பு Crystal Salt
உப்பு Salt

 

- Advertisement -
கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil

 

உலர்ந்த பழங்கள்
Tamil English
உலர் திராட்சை Dry Grapes
பாதாம் Almonds
முந்திரி Cashew
பேரீச்சம்பழம் Dates
நிலக்கடலை Peanut
வால்நட் Walnut
பிஸ்தா Pistachio
உலர்ந்த அத்திப்பழம் Fig
ஈஸ்ட் Yeast
பேக்கிங் சோடா Baking Powder
பிரட் Bread
சமையல் சோடா Baking Soda
தயிர் Curd
கோக்கோ பவுடர் Cocoa Powder
வெண்ணிலா எசென்ஸ் Vanilla Essence
கண்டென்ஸ்டு மில்க் Condensed Milk
grocery list in tamilஇதர பொருட்கள்
Tamil English
துணி சோப் Washing Soap
லிகிவிட் Washing Liquid
பிளீச்சிங் பவுடர் Bleaching Powder
டாய்லெட் கிளீனர் Toilet Cleaner
கிளாஸ் கிளீனர் Glass Cleaner
ரூம் ஸ்ப்ரே Room Spray
துடைப்பம் Broom
துடைப்பான் Mop
குளியல் சோப் Bath Soap
வாசனை திரவியம் Scent
டெட்டால் Dettol
பேப்பர் கப் Paper Cup
பேப்பர் பிளேட் Paper Plate
டிஷ்யூ பேப்பர் Tissue Paper
சானிடரி நாப்கின் Sanitary Napkin
இயர் பட்ஸ் Cotton Ear Buds
டூத் பேஸ்ட் Toothpaste
டூத் பிரஷ் Tooth Brush
ஷாம்பு Shampoo
லோஷன் Lotion
முகப்பவுடர் Face Powder

 

இதையும் படிக்கலாமே..

வெற்றிலை பயன்கள் மற்றும் தீமைகள் | Vetrilai Benefits in Tamil
தூதுவளை பயன்கள் மற்றும் தீமைகள் | Thuthuvalai Benefits in Tamil
வெந்தயம் தீமைகள் மற்றும் பயன்கள் | Venthayam Benefits in Tamil | Fenugreek in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR