மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வரலாறு | Mamallapuram Kadarkarai Kovil
தென்னிந்தியா கட்டிடக்கலையின் சிறப்பு பிரகாசமாக இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்.மாமல்லபுரம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அங்கு அமைந்திருக்கும் கடற்கரை கோவில்தான்.அந்தக் கோவில் தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமான கோவில் ஆகும்.மேலும் இந்த மாமல்லபுரம் கடற்கரை கோவிலை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
மாமல்லபுரம் சிற்பங்கள்
மாமல்லபுரம் வங்காள விரிகுடா கடற்கரை ஒட்டி அமைந்திருக்கிறது.இதனால்தான் மாமல்லபுரம் கடற்கரை கோவில் என்று அழைக்கப்படுகின்றார்கள்.பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு முதல் கருங்கற்களை கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோவில் இதுதான் இந்த கோவிலின் உருவாக்கத்தின் போது இந்த இடம் துறைமுகமாக இருந்தது.
அப்பொழுது இந்த இடத்தை பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் ஆண்டு வந்தார்.இந்த கடற்கரை கோவிலை 1984 இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரியக்களில் ஒன்றாக அறிவித்தது.இந்த கடற்கரை கோவில் தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோவில்களில் மிகவும் தொன்மையானதாகவும் இருக்கிறது.
மாமல்லபுரம் வரலாற்று சிறப்புள்ள தங்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சிற்ப கலைகளின் திருப்புமுனையாக அமைந்த பல்லவர் கால சிற்பங்களின் கருவூலமாக இருப்பதுதான் மாமல்லபுரம்.
சிற்பம் என்றாள் அதன் உள் அடங்கி இருக்கும் கட்டிடங்கள் அவற்றின் கூறுகள் அலங்கார வடிவங்கள் உருவ சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவதாகும்.மாமல்லபுரம் படைப்பு சிற்பங்கள் என்ற வகையில் அமைந்த ஊர்வ சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் அமைந்திருக்கின்றது.
மாமல்லபுரம் கோவிலை கட்டியவர் யார்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரம் மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கின்றது.மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் கடற்கரை கோவில்.இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய நகராக விளங்கி இருந்தது.
440 பிரதான சின்னங்களும் ஒன்றான மாமல்லபுரம் கோவில் 45 அடி உயரத்தை கொண்டிருக்கிறது.இந்த கோவிலை கட்டுவதற்கு முன் இந்த இடம் துறைமுகமாக விளங்கியது.சோழர்கள் காலத்தில் உள்ள சிற்பங்கள் பல்லவர் காலத்தில் உள்ள சிற்பங்களை விட எளிமையானதாக அமைக்கப்பட்டிருந்தது.
மாமல்லபுரம் கோவிலை உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக 1984இல் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருந்தது.இந்த கோவில் முழுவதும் கற்களால் செய்யப்பட்ட கோவில்களில் சிறந்து விளங்குகிறது.
மாமல்லபுரத்திற்கு இருக்கும் வேறு பெயர்கள்
- கடல்மல்லை
- மாமல்லை
- மாமல்லபுரம்
- மகாபலிபுரம்
மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்
- கடற்கரை கோவில்
- குகை கோவில்
- கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை
- அர்ஜுனன் தபசு
- பஞ்சரதங்கள்
- கிருஷ்ண மண்டபம்
- சிற்பக் கல்லூரி
- வராக குகை
- திறந்தவெளி அருங்காட்சியகம்
- மாமல்லபுரம் லைட் ஹவுஸ்
- கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம்
- சீஷெல் அருங்காட்சியகம்
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வரலாறு
தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைக்கப்பட்ட கட்டுமான கோவில் மாமல்லபுரம் கடற்கரை கோவில்.இந்த கோவிலை ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது.தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களில் ஒன்றாக இருக்கின்றது.இந்த கோவில் 45 அடி உயரம் கொண்டது இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமா சுகந்தர் மற்றும் பள்ளி கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதம் அடைந்த நிலையில் காட்சி தருகிறார்.
இந்த கோவில் சுமார் கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது அந்த காலத்தில் இந்த இடம் ஒரு துறைமுகமாக இருந்தது.தற்பொழுது இந்த இடத்தை இரண்டாம் நரசிம்ம வர்மன் ஆட்சி செய்த போது இந்த கடற்கரை கோவில் கட்டப்பட்டது.இந்த கடற்கரை கோவில் தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமான செய்யப்பட்ட கோவில்களில் ஒன்றாக இருக்கின்றது.
மாமல்லபுரம் கடற்கரை இல்லாமல் இருக்கும் கடற்கரை கோவில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது.ஒற்றைக்கல் யானை அர்ஜுனன் தபசு கண்ணன் கோவர்தனை மலையை தூக்குதல் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் போன்றவற்றில் குறிப்பிட்டு இருக்கிறது.
மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப் பின் அந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு என்று அழைத்தார்கள்.அந்த ஏழு அடுக்கு அதிசயங்களில் ஒன்று இந்த கடற்கரை கோவில் இன்று நம்புகின்றனர்.இந்த கோவிலானது அவர்களுடைய கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் செயல்பட்டு இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் இருந்து மன்னன் நரசிம்ம வர்ம பல்லவன் குகை கோயில்கள் மற்றும் ரதங்கள் போன்ற பல கட்டடக்கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.அந்தக் கட்டடக்கலை படிப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் இருக்கின்றது.குடைவரை கோவில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின் வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.இதனை நாம் அதிரசந்த குகை பிடாரி ரதங்கள் மற்றும் புலி குகை ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இந்தக் கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பு ஏற்படுத்தி கடலில் மூழ்கி போன கோழி வளாகங்களில் மீதம் இருக்கும் கடைசி கோவில் வளாகம் இதுதான்.2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போது இந்த கோவில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கி போனது மீதம் உள்ள கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது.கடற்கரை கோவிலின் கட்ட அமைப்பானது பல்லவர்களை வெறிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோவில்களில் பின்பற்றி வருகின்றனர்.