மண் கனவில் வந்தால் என்ன பலன் | Man kanavil vanthal
வணக்கம் நண்பர்களே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இந்த 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் உறங்குவதற்காக நாம் அன்றாட வாழ்வில் செலவிடுகிறோம் அந்த எட்டு மணி நேரம் உறக்கத்தில் இருக்கும்போது நமக்கு கனவு வருவது என்பது வழக்கமானது நம் கனவில் வரும் பொருட்கள் மற்றும் உயிரினங்களை வைத்து நமக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
நமது முன்னோர்கள் நமது கனவில் பாம்பு நாய் பூரான் போன்ற உயிரினங்கள் பொருட்கள் வந்தால் நன்மை தீமைகளை சொல்லி வளர்த்திருப்பார்கள் அதை போல் நமது அன்றாட வாழ்வில் தூங்கும் பொழுது வரும் கனவுகளுக்கு என்னென்ன பலன்கள் உள்ளது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் இந்த பதிவில் நமது கனவில் மணல் வந்தால் என்ன பலன் என்பதை பார்க்கப் போகிறோம்.
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
மண் கனவில் வந்தால் என்ன பலன்
மணல் கனவில் வந்தால் நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பிறரிடம் இருந்து நன்மை செய்து நம்மை தேடி வரும். அனைவரிடமும் நட்பாக சமாதானமாக வாழ்வதற்கான அறிகுறி ஆகும்.இனி வரும் காலங்களில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள்.நீங்கள் செய்ய நினைக்கும் காரியம் விரைவில் செய்து முடித்து விடுவீர்கள்.
கடற்கரை மணல் கனவில் வந்தால்
கடற்கரை மணல் கனவில் வந்தால் கனவு காண்பவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள். எந்த ஒரு செய்யலையும் அவசரப்பட்டு செய்யாமல் பொறுமையாக பொறுத்து செய்ய வேண்டும்.
வெள்ளை நிற மணல் கனவில் வந்தால்
வெள்ளை நிறம் மணல் கனவில் வந்தால் வாழ்வில் நீங்கள் இதுவரை பார்த்தவர்கள் அவர்களிடமிருந்து பல பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்
புதை மணல் கனவில் வந்தால்
புதை மணல் கனவில் வந்தால் நீங்கள் வாழ்வில் இதுவரை சென்றுள்ள பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறி உங்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறுவீர்கள். எந்த ஒரு பயமும் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பீர்கள்.
புதை மணலில் சிக்கிக் கொள்வது போல் கனவில் வந்தால்
புதை மணலில் சிக்கிக் கொள்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான ஒரு அறிகுறி ஆகும் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மணல் கையில் இருந்து கீழே கொட்டுவது போல் கனவில் வந்தால்
மணல் கையிலிருந்து கீழே கொட்டுவது போல் கனவில் வந்தால் பிறரிடம் நீங்கள் மிகவும் அன்பாகவும் தன்மையாகவும் நடந்து கொள்வீர்கள்.
பாலைவன மணல் கனவில் வந்தால்
பாலைவன மணல் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மூலம் உங்கள் உறவினர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
மஞ்சள் நிற மணல் கனவில் வந்தால்
மஞ்சள் நிற மணல் கனவில் வந்தால் ஏதேனும் பொருட்கள் வாங்க நினைத்திருப்பவர்கள் அந்த பொருளை வாங்கி விடுவார்கள் தன் குடும்பத்திற்காக ஏதேனும் பொருட்கள் வாங்க நினைப்பவர்களும் அந்த பொருட்களை வாங்குவீர்கள்.
மணலில் விளையாடுவது போல் கனவு வந்தால்
மணலில் விளையாடுவது போல் கனவு வந்தால் இனி வரும் காலங்கள் உங்களுக்கு கஷ்ட காலங்களாக இருக்கக்கூடும் அதனால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மணல் புயல் கனவில் வந்தால்
மணல் புயல் கனவில் வந்தால் உங்களின் பொருள் பணம் போன்றவற்றை நீங்கள் இழப்பீர்கள் அதனால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்
உங்களுக்கான வெற்றி கிடைக்க இருப்பதை உங்களுக்கு தடைகள் ஏற்படும்.
மணலில் நடந்து செல்வது போல் கனவில் வந்தால்
மணலில் நடந்து செல்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கான பாதுகாப்பு குறைந்து கொண்டே வருவது என்பதற்கான அறிகுறி ஆகும்.
மணலில் வேலை செய்வது போல் கனவு வந்தால்
மணலில் வேலை செய்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும். உங்களுக்கான வரவு உங்களையே தேடி வரும் நீங்கள் வெற்றியை தேடி எல்லாம் தேவையில்லை உங்களுக்கான வெற்றி உங்களையே தேடி வரும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்