Homeதமிழ்Manaiyadi Sasthiram | மனையடி சாஸ்திரம்

Manaiyadi Sasthiram | மனையடி சாஸ்திரம்

Manaiyadi Sasthiram | மனையடி சாஸ்திரம்

Manaiyadi Sasthiram:வணக்கம் நண்பர்களே.!! நீங்கள் இந்த வருடத்தில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து வீடு கட்டுவதற்கு தேவையான பொருள் அனைத்தும் வாங்கினால் மட்டும் போதாது வீடு கட்டுவதற்கான அளவுகளும் சரியாக பார்க்க வேண்டும் ஏதோ ஒரு அளவுகளில் வீடு கட்டி விடக்கூடாது.

- Advertisement -

வீடு கட்டும் அளவிற்கு பல பலன்கள் உள்ளது.வீடு கட்டுவதற்கான அளவுகளையும் அதற்கான பலன்களையும் கீழே கொடுத்துள்ளோம் அதை பார்த்து உங்களுக்கு தேவையான அளவுகளையும் அல்லது பலன்களுக்கு ஏற்ப அளவுகளையும் அமைத்து வீடு கட்டி மகிழ்ச்சியாக இருங்கள்.

Manaiyadi Sasthiram Tamil

வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதைப் போல வீட்டில் பல அறைகள் அமைப்போம் சாமியாரை குளியலறை படுக்கையறை சமையலறை என பல அறைகள் வீட்டில் அமைப்போம் நாம் நினைத்த திசையில் அதை அமைக்க கூடாது ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு திசைகள் உண்டு அந்த திசையில் தான்  அமைக்க வேண்டும்.

Manaiyadi Sasthiram | மனையடி சாஸ்திரம்

எந்தெந்த திசையில் எந்தெந்த அறையை அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம். தென்கிழக்கில் சமையலறையும், வடமேற்கு கழிவறையும், வடகிழக்கு,கிழக்கு,மேற்கு ஆகிய திசைகளில் பூஜை அறையும், தென்மேற்கு,மேற்கு,தெற்கு ஆகிய திசைகளில் படுக்கை அறையும், வடகிழக்கு பகுதிகளில் குடிநீர் ஆதாயமாக ஆழ்துளை கிணறு,கிணறு போன்றவை அமைக்கலாம்.கிழக்கு திசையில் குடிநீருக்காக பயன்படுத்தும் தொட்டி அமைக்கலாம்.தெற்கு திசையில் புத்தக அறை அல்லது படிக்கும் வரை அமைக்கலாம்.

- Advertisement -

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு

வீடு கட்டுவதற்கான மனையடிகள் 6 அடியில் இருந்துதான் தொடங்குகிறது.6 அடியில் இருந்து 100 அடி வரை இருக்கும் பலன்களை கீழே பார்ப்போம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது அந்த பலன்களை பொறுத்து நீங்கள் எந்த அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு மனையடி சாஸ்திரம் பலன்கள்
6 அடி நன்மை தரக்கூடியது
7அடி தரித்திரம் பீடிக்கும்
8அடி மிகுந்த பாக்கியம் உண்டாகும்
9அடி ஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும்
10அடி ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு
11அடி பிள்ளைப்பேறு உண்டாகும்
12அடி செல்வம் அழியும்
13அடி பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும்
14அடி நஷ்டம்,விரயம் சபலம்
15அடி நல்ல காரியம் தடைபடும்
16அடி மிகுந்த செல்வம் உண்டாகும்
17அடி அரசனை போல வாழ்வு கிடைக்கும்
18அடி அனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும்
19அடி உயிர் சேதம் ஏற்படும்
20அடி ராஜயோகம் கிடைக்கும்
21அடி வளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும்
22அடி பகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும்
23அடி நோய் மற்றும் கலக்கம் ஏற்படும்
24அடி ஆயுள் குறையும்
25அடி தெய்வ பலன் கிடைக்காது
26அடி செல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது
27அடி செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்
28அடி வீட்டில் செல்வம் அதிகரிக்கும். தெய்வ பலன் கிடைக்கும்
29அடி செல்வம் பெருகும், பால் பாக்கியம் கிடைக்கும்
30அடி லட்சுமி கடாட்சம் உண்டாகும்
31அடி இறைவன் அருள் கிடைக்கும்
32அடி ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு
33அடி குடி உயரும்
34அடி வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்
35அடி லட்சுமிகடாட்சம் இருக்கும்
36அடி அரசர் போல வாழ்வார்கள்
37அடி இன்பம், லாபம் இரண்டும் உண்டு
38அடி தீய சக்திகள் குடிகொள்ளும்
39அடி சுகம், இன்பம் இரண்டும் உண்டு
40அடி வெறுப்பு, சோர்வு உண்டாகும்
41அடி செல்வம், இன்பம் இரண்டும் உண்டு
42அடி மகாலட்சுமி குடியிருப்பாள்
43அடி தீங்கு உண்டாகும்
44அடி கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்
45அடி சகல பாக்கியம் உண்டாகும்
46அடி குடி பெயரும் நிலை ஏற்படும்
47அடி வறுமை பீடிக்கும்
48அடி நெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்
49அடி மூதேவி வாசம் செய்வாள்
50அடி பால் பாக்கியம் உண்டாகும்
51அடி துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும்
52அடி தானியம் அதிகரிக்கும்
53அடி விரயம் உண்டாகும்
54அடி லாபம் பெருகும்
55அடி சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும்
56அடி வம்சம் விருத்தியாகும்
57அடி குழந்தை இன்மை ஏற்ப்படும்
58அடி விரோதம் அதிகரிக்கும்
59அடி நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை
60அடி பொருள் சேர்க்கை உண்டாகும்
61அடி பகை அதிகரிக்கும்
62அடி வறுமை பீடிக்கும்
63அடி குடி பெயரும் நிலை ஏற்படும்
64அடி சகல சம்பத்தும் உண்டாகும்
65அடி இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்
66அடி புத்திர பாக்கியம் ஏற்படும்
67அடி வீட்டில் ஏதாவது ஒரு பயம் நிலைத்திருக்கும்
68அடி லாபம் பெருகும்
69அடி நெருப்பினால் சேதம் உண்டாகும்
70அடி பிறருக்கு நன்மை செய்யும் நிலை உண்டாகும்
71அடி புகழ், யோகம்
72அடி ஆடம்பர வாழ்வு கிடைக்கும்
73அடி குதிரை கட்டி வாழ்வான்
74அடி அதிக செல்வம் உண்டாகும்
75அடி வீட்டில் சுகம் உண்டாகும்
76அடி பயம் உண்டாகும்
77அடி யானை கட்டி வாழ்வான்
78அடி வாரிசுகளுக்கு தீமை உண்டாகும்
79அடி கால்நடைகள் பெருகும்
80அடி லட்சுமி கடாச்சம் வீசும்
81அடி ஆபத்து உண்டாகும்
82அடி இயற்கையால் சேதம் உண்டாகும்
83அடி மரண பயம் உண்டாகும்
84அடி சகல பாக்கியமும் கிடைக்கும்
85அடி செல்வந்தராக வாழ்வார்கள்
86அடி தொல்லை, துயரங்கள் அதிகரிக்கும்
87அடி பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும்
88அடி செளக்கியம் உண்டாகும்
89அடி அடுத்தடுத்து வீடு கட்டும் நிலை உண்டாகும்
90அடி யோகம் உண்டாகும்
91அடி விஸ்வாசமான மனிதர்களின் சேர்க்கை ஏற்படும்
92அடி ஐஸ்வரியம் பெருகும்
93அடி கடல் கடந்து பொருள் ஈட்டுவர்
94அடி அந்நிய தேசத்தில் இருப்பான்
95அடி தனம் பெருகும்
96அடி அனைத்தும் அழியும் நிலை உண்டாகும்
97அடி நீர் சம்பந்தமான வியாபாரம் செய்வர்
98அடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்
99அடி நாடு ஆழ்வார்
100அடி அனைத்து பலன்களும் கிடைக்கும்

 

- Advertisement -

Read Also:

Nostalgic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Baby Names By Nakshatra and Rasi in Tamil

50+ பிறந்தநாள் வாழ்த்துக்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR