Mattu Pongal Kolam
தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான பண்டிகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை இந்துக்கள் அனைவரும் கொண்டாடுவார்கள்.பொங்கல் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது முதலில் கோலம் மட்டுமே.அந்த வகையில் பொங்கல் பண்டிகை என்று வீட்டின் வாசலில் போடப்படும் பல பொங்கல் ரங்கோலி கோலங்கள் டிசைன் பலவற்றை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
அனைவரும் கோலங்களை அரிசி மாவில் மட்டுமே போடுவார்கள்.ஏனென்றால் எறும்புக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக தான் மேலும் பறவைகளும் உணவிற்காக வராமல் என்ற ஏகைகுணம் தான் கோலம் போடுவது.முன்பு யார் வீட்டில் பெரிய கோலம் இருக்கின்றதோ அவர்கள் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று அர்த்தம்.மேலும் கோலம் போடுவதற்கு முன்னால் மாட்டு சாணையால் தரையை கழுவுவது இது கிருமி நாசினியாக செயல்படும் இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.எனவே கோலம் என்பது வெறும் அலங்கரிக்கும் விஷயம் இல்லை.
கோலம் டிசைன் ரங்கோலி | Kolam Designs Rangoli |
Simple Mattu Pongal Kolam
இதையும் படிக்கலாமே..
Simple Kolam Designs | Simple Rangoli design kolam |
அற்புதமான ரங்கோலி கோலங்கள் | Colourful New Rangoli Kolangal |