மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Mayil Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பொதுவாக மயில் என்பதை காண்பது அரிதாக இருந்தது இப்போதெல்லாம் வீட்டின் அருகே நாம் பக்கத்திலே வந்து செல்கிறது. மயில் நம் வீட்டிற்கு அல்லது நம் வீட்டில் அருகில் வந்தால் எந்த ஒரு பயமும் இருக்காது ஏனென்றால் மயில் முருகனின் வாகனமாக இருப்பதால் அதை நாம் கடவுளாக நினைத்து வணங்குவோம் அப்படிப்பட்ட மயில் நம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
பொதுவாக மயில் என்பது மனித நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வருவது என்பது அரிதான ஒன்றாகும் மனிதர்களை பார்த்தாலே மயில் ஓடி விடும் அப்படி இருக்கும் பொழுது மயில் நம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம். மயில் வீட்டிற்கு வந்தால் முருகன் வீட்டிற்கு வந்துள்ளார் என்று அர்த்தம் அதாவது உங்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வரவிருந்தது அந்த ஆபத்திலிருந்து முருகன் உங்களை காப்பாற்றி உள்ளார் என்று அர்த்தம்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |