Mehabooba Meaning Tamil என்பதன் தமிழ் விளக்கம்
Mehabooba Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Mehabooba என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Mehabooba என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Mehabooba என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Mehabooba என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Mehabooba Tamil Meaning
Mehabooba என்ற வார்த்தையை நாம் ஆங்கிலத்தில் நிறைய முறை கேள்விப்பட்டிருப்போம் நாங்களும் நிறைய பேரிடமும் சொல்லி இருப்போம் ஆனால் அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்று நமக்கு இதுவரைக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்பொழுது Mehabooba என்ற வார்த்தைக்கு தமிழர் அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆரம்பத்தில் Mehabooba என்ற வார்த்தை யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது Mehabooba என்ற வார்த்தை தெரியாமல் யாரும் இருக்க முடியாது ஏனென்றால் சமீபத்தில் KGF 2 என்ற திரைப்படம் வெளியாகி அந்த படத்தில் Mehabooba என்று வார்த்தையை அடிப்படையாக வைத்து ஒரு பாடல் வெளியானது.
Mehabooba Word Tamil Meaning
Mehabooba என்ற பாடல் அனைவரும் மனதையும் கவர்ந்தது ஆனால் அந்த Mehabooba என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.Mehabooba என்பதற்கு தமிழில் அன்பானவள்,பிரியமானவள்,அன்புக்குரியவள் என்று அர்த்தமாகும்.அதாவது Mehabooba என்பது தனது அன்புக்குரியவர்களை குறிக்கும் சொல்லாகும்.
Read Also:
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்
Dizziness Meaning In Tamil-தலைச்சுற்றல் ஏற்படுவது