Miss You Long Distance Relationship Quotes In Tamil
வணக்கம் நண்பர்களே.!! நமக்கு உறவினர்கள் நண்பர்கள் என பல பெயர் அருகில் இருப்பார்கள் ஆனால் நம் மனதிற்கு ரொம்ப பிடித்தவர்கள் மட்டும் தொலைவில் இருப்பார்கள்.
என்னதான் உறவினர்களும் நண்பர்களும் அருகில் இருந்தாலும் நம் மனதிற்கு பிடித்தவர்களின் அன்புக்கு தான் நம் ஏங்கி கொண்டிருப்போம்.நமது மனதுக்கு பிடித்தவர்களை எப்பொழுது சந்திப்போம் என்று தினமும் அவரின் புகைப்படங்களை பார்த்து ஏங்கிக் கொண்டிருப்போம்.
தொலைவில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களை அன்பை புரிய வைக்கும் வகையில் கவிதையை புகைப்படங்களுடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம்.அதை பதிவிறக்கம் செய்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
“எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்! தொலைவில் உள்ள உன்னை, எப்போது நேரில் காண்பேன் என்று…”
“இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது, இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை…”
“தூரத்தை அளவிட முடியும். ஆனால் காதலால் முடியாது.
எனவே, அன்பு எப்போதும் தூரத்தை வெல்லும்”
Romantic Love Quotes In Tamil |
Heart Touching Miss You Long Distance Relationship Quotes In Tamil
நம் நண்பர்கள் உறவினர்களுடன் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் நம் மனதிற்கு பிடித்தவர்கள் அருகில் இருந்தால் தான் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கும் அதுவே மனதுக்கு பிடித்தவர்கள் தொலைவில் இருந்தால் மனதளவில் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
“நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லையே.. கண்கள் இரண்டும் உன்னையே தேடுகின்றன..”
“குயிலின் குரலோசை கேட்டேன், தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்!”
“நிலவைப் போல தொலைதூரத்தில் இருக்கும் காதலனுக்காக மனச் சோர்வுடன் காத்திருக்கும் காதலி..”
Sad Miss You Long Distance Relationship Quotes In Tamil
மனதைப் பிடித்தவர்கள் பக்கத்தில் இருந்தால் என்னதான் துன்பங்கள் வந்தாலும் அது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.அதுவே மனதுக்கு பிடித்தவர்கள் தூரத்தில் இருந்தால் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இருந்தாலும் மனதுக்கு பிடித்தவர்கள் தூரத்தில் இருந்தால் கஷ்டமாக தெரியும்.
“உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்.. காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண..”
“பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்து விட்டால், நினைவுகளுக்கு என்ன மரியாதை”
“எத்தனை உறவுகள் என்னைச் சுற்றி இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தானடி..”
தமிழ் சோக கவிதைகள் |
Miss U Long Distance Relationship Quotes In Tamil
“பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் வலிமை அதிகம்..”
“நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்..உறவினர் சூழ..ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே..!”
“உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்கத் தோன்றும் அன்பு போதும்..”
மேலும் இது போன்ற கவிதைகளை படிக்க
காதல் கவிதைகள் |
Akka Thambi Quotes |
மன கஷ்டம் கவிதை |
அம்மா கவிதை | Amma Kavithai in Tamil |