முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் | Mugathil Macham Irunthal
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.மச்சம் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் நம் உடலில் இருக்கும் மச்சங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து பலன் அமைகிறது. முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்
பெண்களுக்கு பெரும்பாலும் முகத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் அழகாக இருப்பார்கள். முகத்தில் மச்சம் இருந்தால் பெரும் செல்வாக்கு பெயர் புகழ் பணம் அதிகம் உள்ள நபர் கணவராக பெண்களுக்கு கிடைப்பார்கள்.அப்படி இது எதுவும் இல்லாதவர்கள் கணவராக கிடைத்தால் திருமணத்திற்குப் பிறகு இது அனைத்தும் கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது.
ஆண்கள் முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்
ஆண்கள் முகத்தில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது அது மட்டும் இல்லாமல் அதிர்ஷ்டகரமான மனைவி கிடைப்பார். செல்வமும் புகழும் உங்களைத் தேடி வரும். உறவினர் மற்றும் நண்பர்கள் உங்களை புகழ்வார்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பூரான் காலில் ஏறினால் என்ன பலன் |