முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Murungai kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் பொழுது நாம் சாப்பிடுவது போல பூ வகைகள் காய் வகைகள் போன்றவற்றைகள் நம் கனவில் வரும் அந்த வகையில் முருங்கைக்காய் உங்கள் கனவில் வந்தால் என்னென்ன நன்மைகள் தீமைகள் நடக்கும் என இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.
முருங்கைக்காய் கனவில் வந்தால்
முருங்கைக்காய் கனவில் வந்தால் நீங்கள் ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறீர்கள் அந்த திட்டத்தின் மூலம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்கள். நீங்கள் கடந்த கால நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருப்பவர்கள் ஆக இருந்தால் அதிலிருந்து வெளிவந்து விடுவீர்கள்.
நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கு தைரியமாக போராடி அதில் வெற்றி பெறுவீர்கள். உங்களது மன ஆசைகள் நிறைவேறும் திருமணமான பெண்ணாக இருந்தால் கூடிய விரைவில் கர்ப்பமாக ஆவார்கள். பிறருக்கான உதவிகளை தேடி சென்று செய்வீர்கள்.மிகுந்த பக்தி உடையவர்கள் இருப்பீர்கள்.
முருங்கைக்காய் மரம் கனவில் வந்தால்
முருங்கைக்காய் மரம் பூத்திருப்பது போல் நம் கனவில் வந்திருந்தால் சுப காரியங்கள் விரைவில் நடப்பதற்கான அறிகுறியாகும் முருங்கைக்காய் மரத்தில் காய்கள் நிறையாக வைத்திருந்தாள் செல்வங்கள் சேரும் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.
முருங்கைக்காய் மரம் காய்ந்தது போல் கனவில் வந்தால்
முருங்கைக்காய் மரம் காய்ந்தது போல் கனவில் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படும் பிள்ளைகளுக்கு துன்பங்கள் ஏற்படும்.
முருங்கைக் கீரை கனவில் வந்தால்
முருங்கைக் கீரை கனவில் வந்தால் வாழ்க்கையில் ஒரு நல்ல வாய்ப்பு வரும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நம் வாழ்வில் நடக்க வேண்டும்.முருங்கைக்கீரை கனவில் வந்தால் எதிர்காலத்தில் வெற்றி கூடிய விரைவில் வந்து விடும்.
ஆழ்மை திறமை உடையவர்கள் தேவையான இடத்தில் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் ஒரு போராட்ட வீரராகவே இருப்பீர்கள் தைரியசாலியான நபராக இருப்பீர்கள்.நீங்கள் அன்பு வைத்திருப்பவர்கள் அவர்கள் உங்கள் மீது அன்பு வைப்பார்கள்.
முருங்கை கீரை தீமைகள்
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் தீமைகள் இருக்கிறதா அதை பற்றி விவரமாக பார்ப்போம்.முருங்கை கீரையில் அதிக அளவு சத்து இருக்கிறது என்று அனைவரும் தினந்தோறும் சாப்பிட்டு வருகிறார்கள் ஆனால் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக்கீரை சாப்பிடக்கூடாது அவர்களுக்கு இது ஆபத்தாக முடியும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்