முருங்கை கீரை சூப் பயன்கள் | Murungai Keerai Benefits | Murungai Keerai Soup
முருங்கைக் கீரை பயன்கள்
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ பி சி அல்லது புரதம் சுண்ணாம்பு சத்து இரும்பு கந்தகம் குளோரியம் தாமிரம் கால்சியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது இதனால் முருங்கைக்கீரையை வாரத்திற்கு இரண்டு முறை பொறியியல் பண்ணி சாப்பிட வேண்டும்.
முருங்கைக் கீரையை வேகவைத்து அதன் சாறை நம் தினந்தோறும் குடித்து வந்தால் உடல் சூடு தணியும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கால் கை சுறுசுறுப்பாக இருக்கும் நாம் அடிக்கடி முருங்கைக் கீரையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் பலம் பெறும் கர்ப்பப்பையை வலுப்படுத்துவதற்கு முருங்கைக்கீரை பயன்படுகிறது.
முருங்கைக்கீரை சூப் பயன்கள் | Murungai Keerai Soup
தினமும் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும் முருங்கை சூப் குடித்தால் மலட்டுத்தன்மை மற்றும் உடல் சோர்வு நீங்கும் முருங்கைக்கீரை சூப் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் எலும்புகளையும் வலுப்படுத்தும் மற்றும் கர்ப்பப்பையும் வளப்படுத்தும் ஆஸ்துமா மார்பு சளி சைனஸ் ஒன்றா சுவாசக் கோளாறுகளும் முருங்கைக்கீரை சூப் மிகவும் நல்ல பலன் தரும்.
முருங்கைக்கீரை சூப் செய்யும் முறை
முருங்கைக்கீரை 200 கிராம் தக்காளி 1 பூண்டு பல் 10 சின்ன வெங்காயம் பத்து மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு சோம்பு ஒரு டீஸ்பூன் இவை அனைத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு முருங்கைக் கீரையை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் சுட வைக்கவும் அதற்குள் முருங்கை கீரையை போடவும் அதனுடன் நறுக்கிய தக்காளி பூண்டு வெங்காயம் மூன்றையும் கீரையுடன் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதித்த பிறகு அதனுடன் உப்பு மிளகு தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்துக் கொண்டு அவை அனைத்தையும் ஐந்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி விட வேண்டும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான சூட்டில் வடிகட்டி குடிக்க வேண்டும் இதே தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நமக்கு பல நன்மைகள் உள்ளது இதில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலுக்கு வலிமை தரும்.
முருங்கைக் கீரை சத்துக்கள்
முருங்கை இலை முருங்கைப் பூ மர பட்டை வேர் என அனைத்து பகுதிகளும் நம்மை நோயிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது முருங்கைக் கீரையில் விட்டமின்கள் புரதச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது மற்றும் இரும்பு சத்து வைட்டமின்கள் மினரல்கள் போன்றவைகள் உள்ளன முருங்கைக் கீரையை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணப்படுத்தும்.
தினமும் காலையில் சூடான சாதத்தில் முருங்கைக் கீரையை பிசைந்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் முருங்கைக் கீரையின் மூலம் கிடைக்கிற புரதம் ஆனது முட்டை பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்திற்கு முருங்கை கீரை இணையானது முருங்கைக் கீரையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
முருங்கை கீரை தீமைகள்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அதைப்போல் நாம் முருங்கைக்கீரிய அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி வாயு தொல்லை வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படலாம் அதனால் முருங்கைக் கீரையை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது முருங்கைக்கீரை பிடிக்காதவர்கள் முருங்கைக் கீரையை சாப்பிடுவது நல்லதல்ல அதை மீறி சாப்பிட்டால் குமட்டல் ஏற்படும் இதனால் வாரத்தில் இரண்டு முறை முருங்கை கீரை பொரியல் செய்து சாப்பிடலாம்.