Homeதமிழ்Mustard Oil In Tamil | கடுகு எண்ணெய் பயன்கள்

Mustard Oil In Tamil | கடுகு எண்ணெய் பயன்கள்

Mustard Oil In Tamil | கடுகு எண்ணெய்

வணக்கம் நண்பர்களே.!! Mustard Oil ஆங்கிலத்தில் சொல்லும் இதற்கு தமிழில் கடுகு எண்ணெய் என்று பெயர். பெரும்பாலும் நம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு உணவிற்கும் கடுகை சேர்த்துதான் செய்வோம் கடுகு இல்லாமல் பெரும்பாலான உணவுகளை செய்ய மாட்டோம். அளவில் சிறியதாக இருந்தாலும் சமையலுக்கு இதன் பங்கு அதிகமாக இருக்கிறது. கடுகு எண்ணெயை பற்றியும் கடுகு எண்ணெயின் பயன்களை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

Mustard Oil In Tamil Name:கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் பயன்கள்

சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு சிறிதாக இருந்தாலும் அதில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் பெரிதாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. கடுகு மூலம் செய்யப்பட்ட எண்ணெய்யினால் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்களை குணப்படுத்தவும் முடி அடர்த்தியாக வளரவும் முடி வளர்ச்சியாக இருப்பதற்கும் கடுகு எண்ணெய் உதவியாக இருக்கிறது. Untitled design 2023 08 08T144439.022

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பலவகையான மருந்துகளையும் பழங்களையும் சாப்பிட்டு வருகிறோம் .ஆனால் கடுகு எண்ணெயிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சருமம் அழகாக இருப்பதற்கு கழுகு எண்ணெய் உதவியாக இருக்கிறது.

கடுகு எண்ணையை தினந்தோறும் பல் துவக்குவதற்கு சிறிதளவு கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து துர்நாற்றம் மற்றும் பல் வலிமை பெரும் மற்றும் பல்கள் இடுக்கில் இருந்து வரும் ரத்த கசிவுகள் எதுவும் வராது

- Advertisement -
கடுகு எண்ணெய் அழகு குறிப்புகள்

உடலுக்கு நோய் வராமல் எந்த அளவுக்கு பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு சருமம் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் அப்படி அழகாக சமம் வேண்டும் என்பதற்காக பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ரசாயனம் கலக்காமல் நமக்கு எளிய முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து நம் சருமத்தை எப்படி அழகாக்குவது என்பதை தெரிந்து கொள்வோம்.

உங்கள் வீட்டில் கடுகு எண்ணெய் இருக்கிறதா? இது போதும் உங்கள் சருமத்தை அழகாக தினந்தோறும் கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தேய்ப்பதன் மூலம் முடி நன்கு அடர்த்தியாக வளரும்.கடுகு எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து வாரம் ஒரு முறை உடலுக்கு தேய்த்து குளிக்கலாம் அது மட்டுமில்லாமல் இரவு தூங்கும் பொழுது கடுகு எண்ணெயை உதட்டில் தடவி வருவதன் மூலம் உதடு மென்மையாகவும் மற்றும் உதட்டில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.கடுகு எண்ணெய் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

- Advertisement -

Mustard Oil In Tamil | கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் தீமைகள்

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அந்த அளவு தீமைகள் இருக்கிறது எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அது தீமை தான் அதேபோல கடுகு எண்ணெயிலும் சிறிதளவு தீமைகள் இருக்கிறது.கடுகு எண்ணெயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் இதே ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும்.

வயிறு எரிச்சல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடுகு எண்ணெய் கர்ப்பப்பைக்கு பாதிப்பை தருகிறது.

வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே..
அவகோடா பழம் பயன்கள் | Avocado in Tamil
துளசி பயன்கள் மற்றும் தீமைகள்
கரிசலாங்கண்ணி பயன்கள்
முருங்கை கீரை சூப் பயன்கள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR