நல்ல நேரம் இன்று | Nalla Neram Today

நல்ல நேரம் இன்று | Nalla Neram Today

இன்றைய நல்ல நேரம் (Nalla Neram) என்பது தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் நல்ல காரியங்களை செய்வதற்கு முன்பு நல்ல நேரம் பார்த்து பண்ண வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் இதுவே நல்ல நேரம் ஆகும் மற்றும் சுப நாளாகும்

இன்றைய நல்ல நேரம் (Nalla Neram) எந்த நேரம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள கீழே நாங்கள் கொடுத்துள்ளோம் இதை பார்த்து நீங்கள் நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரம் தெரிந்து கொள்ள முடியும்

நல்ல நேரம் அட்டவணை

Nalla Neram and Gowri Nalla Neram for Tuesday December 05 , 2023

Nalla Neram
நல்ல நேரம்
Morning (காலை) : 7:45 - 8:45 am
Evening (மாலை) : 4:45 - 5:45 pm
Gowri Nalla Neram
கௌரி நல்ல நேரம்
Day (பகல்): 1:45 - 2:45 am
Night (இரவு) : 7:30 - 8:30 pm

கௌரி நல்ல நேரம் இன்று | Gowri Nalla Neram Today

தமிழ் கௌரி பஞ்சாங்கம் அட்டவணை ஒரு புதிய வேலையை நல்ல நேரத்தில் தொடங்குவதற்கு கௌரி பஞ்சாங்கம் தேவைப்படுகிறது கெட்ட நேரத்தில் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் ஒரு செயலை நல்ல நேரத்தில் செய்தால் மட்டுமே அந்த தொழில் வளர்ச்சி அடைந்து வரும்

இன்றைய நல்ல நேரம் காலை மாலை

இன்றைய நல்ல நேரம் காலை மாலை Nalla Neram Today Evening எப்போது வருகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் நாங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தமிழ் கௌரி பஞ்சாங்க நல்ல நேரம் மற்றும் நல்ல நேரம் இதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் இது மனிதர்களின் வாழ்க்கை நடைமுறை இல் ஒரு இயல்பு ஆகும் நல்ல நேரம் பார்த்து செய்யக்கூடிய காரியங்கள் நல்லா இருக்கும் என்று நினைப்பார்கள்

ஒரு தொழிலை நல்ல நேரத்தில் 

தொடங்காவிட்டாலும்  

கெட்ட நேரத்தில் தொடங்கி 

விடக்கூடாது

-Satheesh

இன்றைய நல்ல நேரம் என்றால் என்ன

இன்றைய நல்ல நேரம் என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தையாகும் கௌரி பஞ்சாங்கத்தில் நேரம் மற்றும் நல்ல நேரம் என்று காலங்கள் குறிக்கப்பட்டு இருக்கிறது நல்ல நேரம் என்பது தமிழ் ஜோதிடத்தில் நல்ல பலன் தரும் என்று கருதப்படுகிறது

சுப மற்றும் அசுபமான நேரங்கள்

சுப காரியங்களை தொடங்க அமிர்த தானம் ஊறி லாபம் சுகம் ஆகிய ஐந்து நல்ல கௌரி பஞ்சாங்க நேரங்கள் உள்ளது இந்த நேரங்களில் சுப மற்றும் அசுபமான செயல்களை நீங்கள் தொடங்கினால் மிகவும் வளர்ச்சி அடையலாம் அது ஒரு தொழிலாக இருந்தாலும் திருமணமாக இருந்தாலும் வேற எந்த ஒரு செயலாக இருந்தாலும் நல்லபடியாக இருக்கும்

மூன்று மோசமான கௌரி பஞ்சாங்க நேரம்

ரோகம் சோரம் விஷம் ஆகிய மூன்று நேரங்களும் ரொம்பவே மோசமான ஒரு நேரம் ஆகும் இந்த நேரத்தில் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கி விடாதீர்கள்