நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Nalla Pambu Viddirkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பல வகையான பூச்சிகள் நம் வீட்டிற்குள் வரும் பூச்சிகள் மட்டுமில்லாமல் விஷ பூச்சிகளான பாம்பு,தேள்,பூரான் போன்றவைகளும் நம் வீட்டிற்குள் வரும் அந்த நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் நல்லதா கெட்டதா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
கிராமப்புற பகுதிகள் என்றாலே பெரும்பாலும் வயல்களும் புல்வெளி பகுதிகள் தான் வீடுகள் இருக்கும் அதனால் வீட்டிற்குள் சாதாரணமாகவே பாம்பு,தேள் போன்ற பூச்சிகள் வரலாம்.
நல்ல பாம்பை நம் கடவுளாக நினைத்து வணங்கி வருகிறோம் ஆனால் அந்த நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் நமக்கு பயம் ஏற்படும் அப்படி நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக பாம்பு நம் வீட்டிற்குள் வந்தாலே நமக்கு பயமாக இருக்கும் அது நல்ல பாம்பாக இருந்தாலும் சரி வேற எந்த வகையான பாம்பாக இருந்தாலும் சரி நமக்கு பயம்தான் வரும்.
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் |
ஆனால் பாம்பை ஏதாவது செய்தால் மட்டும் தான் பாம்பு நம்மளை கடிக்க வரும் அதை தும்புருத்தாமல் இருந்தால் அது பாட்டிற்கு சென்று விடும்.நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் நல்லது தான் ஏனென்றால் அது தெய்வத்திற்கு சமமாக நாம் வணங்குவதால் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் கடவுள் வருவது போல் தான்.
நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் பாம்பை அடிக்காமல் அந்த பாம்பை விரட்டி விடலாம் அதை மீறி அந்த பாம்பை அடித்து விட்டால் அதற்கான பாவம் உங்களை வந்து சேரும்.
உங்களை மட்டும் அல்லாமல் உங்கள் பிள்ளைகளுக்கும் அதற்கான பாவங்கள் வந்து சேரும்.அதற்கான பரிகாரங்கள் நீங்கள் செய்தாலும் பாம்பை அடித்த பாவம் மட்டும் தீரவே தீராது அதனால் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் அதை விரட்டி தான் விடனும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
Palli Vilum Palan In Tamil | பல்லி விழும் பலன் |
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
தேரை விழுந்தால் என்ன பலன் |
உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |