நம்பிக்கை துரோகம் கவிதைகள் | Nambikkai Drogam Quotes In Tamil
வணக்கம் நண்பர்களே.!!வாழ்வில் துரோகம் என்பதை ஒரு முறையாவது சந்தித்து இருப்போம். துரோகம் கூட பரவாயில்லை அதை தெரியாத யாரோ ஒருவர் தான் செய்வார்கள்.
நமக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் நம் கூடவே நீண்ட நாட்கள் இருந்து நமக்கு நம்பிக்கை துரோகம் செய்திருப்பார்கள் அதை மறுக்க முடியாது.நம்பிக்கை துரோகம் என்றால் நம் கூடவே நீண்ட நாட்கள் பயணித்து அவர்கள் மீது நமக்கு முழு நம்பிக்கை வந்த பிறகு நமக்கு துரோகம் செய்து இருப்பார்கள்.
அதை நம்மால் மறக்க முடியாது யாரோ தெரியாத ஒருவர் துரோகம் செய்திருந்தால் கூட பரவாயில்லை தெரிந்த ஒருவரை நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் அது நம் மனது ஏற்றுக் கொள்ளாது.
“முன்னால் பொய் பேசுவதும், பின்னால் மெய் பேசுவதும், உண்மையில் பச்சை துரோகம்”
“எதிரியை கூட நம்முடன் வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு துரோகியை நம்மிடம் வைத்துக் கொள்ளக் கூடாது”
“இதயத்தைக் கொடுத்தாலும் துரோகி முதுகில் தான் குத்துவான்”
Relationship Disappointment Nambikkai Drogam Quotes
வாழ்வில் பல விதமான துரோகங்களை சந்தித்திருப்போம் இப்படி பல துரோகங்களை சந்தித்திருப்போம். உறவினர்களை முழுவதுமாக நம்புவோம் ஒரு காலகட்டத்திற்கு மேல் அவர்களும் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள்.
உறவினர்கள் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் நம் மனம் ஏற்றுக் கொள்ளாது அவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றும்.நாம் நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நம்பிக்கை துரோகம் செய்தால் இந்த உலகத்தில் யாரை நம்புவது என்று கூட தெரியாமல் போய்விடும்.
“முழு மனசோட அன்பு வச்சாலும் முதுகில் தான் குத்துவான் துரோகி”
“நீ தான் உலகம் என்று நம்பி வாழும் உறவை ஏமாற்றுவது, ஆயிரம் முறை புறமுதுகில் குத்துவதற்கு சமம்”
“குற்றத்தை மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது”
Poiyana Uravugal Tamil Quotes |
Disappointment Nambikkai Drogam Quotes
“பாயும் புலி இடம் கூட காணாத குணம் அதை மனிதனிடம் கண்டேன் அது துரோகம்”
“ஒருவன் தேவைக்கு அதிகம் பணிகிறான் என்றால், விழித்துக் கொள் நண்பா! துரோகியும் முதலில் அதையே தான் செய்வான்!”
“போலியான வாக்குறுதிகள் நம்பிக்கை துரோகத்தின் மறு வடிவம்”
Nambikkai Drogam Quotes Images In Tamil
“துரோகத்தின் பிறப்பிடம் நம்பிக்கை.! நம்பிக்கையின் இறப்பிடம் துரோகம்..!”
“உன்னால் ஏமாற்ற பட்டவனை ஏமாளி என்று எண்ணாதே! நீ ஏமாற்றியது அவனை அல்ல! அவன் உன்மேல் வைத்த ஆகபெறும் நம்பிக்கையை!”
“எக்காலத்திலும், எக்காரணத்தாலும், மறந்தும் துரோகத்தை மட்டும் விதைத்து விடாதே நண்பா. ஏனெனில், விதைப்பதுதான் அறுவடை ஆகும்!”
Avoiding Hurts Quotes In Tamil |
Heartbreaking Nambikkai Drogam Quotes In English
“I didn’t care. I don’t care. But I did care. I’m so stupid!”
“I didn’t mind walking into danger on my own. Not the concept of it, anyway”
“Become a beacon of enhancement, and then, when the night is gray, all of the boats will move towards you, bringing their bountiful riches”
மேலும் இது போன்ற கவிதைகளை படிக்க
புதிய வாழ்க்கை கவிதைகள் |
தன்னம்பிக்கை கவிதைகள் |
தமிழ் சோக கவிதைகள் |
பொய்யான அன்பு கவிதைகள் |