Nanban Kavithai In Tamil | நண்பன் கவிதை
வணக்கம் நண்பர்களே!!இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உறவினர்கள் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஒரு சிலருக்கு காதலி இல்லை என்று கூட கவலைப்படுவார்கள் ஆனால் நண்பர்கள் இல்லை என்று கவலைப்பட மாட்டார்கள் ஏனென்றால் நண்பர்கள் அழகை பார்த்து பழக மாட்டார்கள் அன்பை பார்த்து தான் நண்பர்கள் சேர்வார்கள்.
தனியாக இருக்கும் பொழுது ஒரு நபர் கவலையாக இருந்தால் நண்பர்களுடன் இருக்கும் போது அந்த கவலைகள் எல்லாம் மறந்து சந்தோசமாக இருப்பார்கள் அது எப்படி என்று தான் தெரியாது ஆனால் நண்பர்களுடன் இருந்தால் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.நாங்கள் நண்பர்களின் சில கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உங்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
“ஒரு தூய அன்பிற்கு அடையாளம் யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன்”
“ஜாதியும் மதமும் செத்துபோகும் இடமாக நட்பு ஒன்றே திகழ்கிறது”
Uyir Nanban Kavithai In Tamil
“உயிரை தருவது பெற்றோர் இதயம் தருவது காதல் எதையும் தருவது நட்பு”
“தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால் வேதனை கூட சாதனை ஆகும்”
நண்பன் கவிதை தமிழ்
“உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும், நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்”
“உயிருள்ளவரை உடன் இருக்கும் என் நிழலுக்கு அவனே உருவம்… என் நண்பன்!”
உயிர் நண்பன் கவிதை
“நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது”
“ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலாட்டா தான்”
நல்ல நண்பன் கவிதை
“யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவன்தான் உன் நண்பன்”
“உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஓர் உறவுபோதும்”
இதையும் படிக்கலாமே..
Uyir Natpu Kavithai In Tamil | நட்பு கவிதைகள் |
காதலர்களை அழைக்கும் செல்லப்பெயர்கள் |
Positive Quotes In Tamil | Motivational Quotes in Tamil |
பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Piranthanal Valthukkal Tamil |