நண்டு வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Nandu Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
நண்டு என்பது பெரும்பாலும் ஆறு குளம் குட்டை கடல் போன்ற பகுதிகளில் தான் பார்க்க முடியும். கடல் ஆறு குட்டை குளம் போன்ற பகுதிகளில் நம் வீடு இருந்தால் நண்டு என்பது வீட்டுக்குள் வருவது சகஜம் தான். இது எதுவும் இல்லாத பகுதிகளில் வீட்டிற்குள் நண்டு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நண்டு வீட்டுக்கு வந்தால் என்ன பலன்
நண்டு வீட்டிற்குள் வந்தால் நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கி இருந்தீர்கள் என்றால் அந்த கடனை நீண்ட நாட்களாக கட்ட முடியாமல் தவித்துக் கொண்டு வந்திருக்கும் பொழுது கடன் கொடுத்தவர் தற்போது அந்த கடனை கேட்பார்கள் நீங்கள் இப்பொழுது முடியாது என்று சொன்னாலும் அவர்கள் இப்போது தந்து தான் ஆக வேண்டும் என்று சொல்வார்கள்.
அதனால் நண்டு வீட்டிற்குள் வந்தால் உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை இருந்தால் அந்த கடனை எப்படி அடைப்பது என்று யோசிக்க வேண்டும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள