நந்தி கனவில் வந்தால் என்ன பலன் | Nanthi kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
பொதுவாக ஊருக்கு ஒரு கோயில் இருக்கும். பொதுவாக கோவில் இருந்தால் கோவில் முன்பு நந்தி இருக்கும் அப்படி இருக்கும் நந்தி நம் கனவில் வந்தால் என்ன பயன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நந்தி கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக நாம் சிவன் கோயில் செல்லும் பொழுது சிவனை பார்ப்பதற்கு முன்பு நந்திய தான் பாப்போம் நந்தி தான் கோவிலில் முன்புறம் அமைந்திருக்கும். கோயிலில் உள்ள நந்தி தான் யார் வருகிறார் என்று சிவனிடம் சொல்வாராம்.
நந்தி பகவானுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் சந்தோஷம் என வேறு பெயர்கள் இருக்கிறது அப்பேர்ப்பட்ட நந்தி பகவான் நம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.புதிதாக ஏதும் தொழில் தொடங்க இருந்தால் அந்த தொழிலில் நஷ்டங்கள் எதுவும் வராமல் லாபம் மட்டும் கிடைக்கும்.
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |
ஏற்கனவே தொழில் தொடங்கி நஷ்டங்களை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் இனிவரும் காலங்களில் நஷ்டம் இல்லாமல் லாபம் கிடைக்கும்.வேலை செய்து கொண்டு இருப்பவராக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயரும்.
படிக்கும் நபராக இருந்தால் இதுவரை நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்திருப்பீர்கள் இனிவரும் காலங்களில் படிப்பில் ஆர்வம் காட்டி முதலிடம் பிடித்தீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் |
காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
சாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன் |
மயில் கனவில் வந்தால் என்ன பலன் |