நாய் துரத்தினால் என்ன பலன் | Nay thurathinal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாயும் ஒன்று அப்படிப்பட்ட நாய் நம் வீட்டிற்கு வராமல் பார்த்துக் கொள்ளும் வீட்டிற்கு யாராவது புதிதாக வந்தால் அவர்களை பார்த்து கொலைக்கும் மற்றும் ஒரு சிலரை துரத்தியும் செல்லும் அப்படி நாய் துரத்தினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாய் துரத்தினால் என்ன பலன்
நாய் பொதுவாக இரவு நேரங்களில் தான் துரத்தும் அதுவும் வண்டியில் செல்லும் பொழுது ரோட்டில் நாய் துரத்திக் கொண்டே வரும். அது ஏன் துரத்துகிறது என்று நமக்கு குழப்பமாக இருக்கும் இன்னும் சில பேருக்கு தீய சக்திகள் நம்முடன் இருப்பதால் தாயை துரத்துகிறது என்று யோசிப்பார்கள்.
ஆனால் அது கிடையாது இரவில் நாய் வண்டியை துரத்துவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் நாம் எங்கேயாவது வண்டியை நிப்பாட்டும் பொழுது நம் வண்டியின் டயரில் நாய் சிறுநீர் கழித்திருக்கும்.
அந்த வண்டியை எடுத்துச் செல்லும் பொழுது அந்த சிறுநீர் வடை நாய்க்கு பட்டு இன்னொரு நாய் செல்கிறது என்று அந்த வண்டியை துரத்தி செல்லும். அதனால் நாய் துரத்தி வந்தால் தீய சக்தி நம் வண்டியில் இருக்கிறது என்று அர்த்தமெல்லாம் கிடையாது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் |
உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் |