நாய் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் | Nay Vittrukul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.ஒரு சிலர் வீட்டில் செல்ல பிராணிகளான நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் அதில் பூனை என்பது வீட்டிற்குள் தான் வளரும் ஆனால் நாய் என்பது வெளியில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக இருக்கிறது ஒரு சிலர் வீட்டிற்குள் வைத்து வளர்ப்பார்கள் அப்படிப்பட்ட நாய் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாய் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்
நாய் என்பது விலங்குகளுடன் சேர்ந்த ஒன்றாக இருக்கிறது ஆனால் பெரும்பாலும் இது வீடுகளில் தான் வழக்கப்படுகிறது ஒரு சிலருக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அப்படிப்பட்ட நாய் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.நாய் என்பது கடவுளான பைரவரின் வாகனமாக இருப்பதால் நாயும் ஒரு கடவுளாக தான் பார்க்கப்படுகிறது.
அதனால் நாய் வீட்டிற்குள் வந்தால் கடவுள் வீட்டிற்குள் வந்ததாக அர்த்தம். நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள் அந்த செயலை தற்பொழுது தொடங்கலாம் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
அரணை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன் |
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |