Nephew Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Nephew என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.இந்த Nephew என்ற வார்த்தை தமிழில் உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் மகன் என்று அர்த்தம்.தன்னுடைய அக்கா அல்லது அண்ணன் மகன் ஆவான்.இதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய அண்ணன் மகன் ஆர்யா.என்னுடைய மருமகன் நேற்று லண்டனில் இருந்து வந்தான்.
- Advertisement -
மருமகனின் தமிழ் அர்த்தம்
- சகோதரரின் மகன்
- அண்ணன் மகன்
- உடன் பிறவரின் மகன்
- அக்கா மகன்
- தங்கை மகன்
- மருமகன்
- தம்பி மகன்
- மைத்துனன் மகன்
- தமயன் மகன்
- சகோதரி மகன்
மருமகனின் ஆங்கில அர்த்தம்
- brother’s son
- Nephew
- Son of another
- elder sister’s son
- sister’s son
- son-in-law
- younger brother
- Brother-in-law’s son
- Son of Thamayan
- sister’s son
மருமகன் என்றால் உங்களுடைய பெற்றோர்கள் உங்களுடைய சகோதரியின் கணவனை அன்போடு அழைக்கப்படும் ஒரு உறவாகும்.இந்த உறவில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்.அனைவரையும் அன்போடு பாதுகாக்கும் பொறுப்பை இந்த மருமகனிடம் அனைவரும் ஒப்படைத்து விடுவார்கள்.
- Advertisement -