Homeதமிழ்nick name for lover in tamil / காதலர்களை அழைக்கும் செல்லப்பெயர்கள்

nick name for lover in tamil / காதலர்களை அழைக்கும் செல்லப்பெயர்கள்

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் காதலர்கள் அழைக்கும் செல்ல பெயர்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.காதல் என்பது கவலைகளை அனைத்தும் மறந்து கற்பனை வாழ்க்கையில் பறந்து திரியும் ஒரு பருவமாகும். கையில் காசு இல்லை என்றாலும் கூட இந்த உலகையே விலை கொடுத்து வாங்கிய விட முடியும் என்ற நம்பிக்கையை அள்ளித் தரும் தைரியம் கொடுப்பதுதான் காதல்.காதலுக்குள் விழுந்து காதலில் வாழ்பவர்கள் செல்லமாக திட்டிக் கொள்வார்கள் செல்லமாக சண்டைகள் போடுவார்கள் அதிலும் ஒரு ரொமான்ஸ் பண்ணுவார்கள்.அந்த காலகட்டத்தில் காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் எப்படி எல்லாம் செல்ல பெயர்கள் வைத்து இருப்பார்கள் என்பதனை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Nick Name For Lover In Tamil

- Advertisement -
பேபி  பட்டு 
அம்மு  பாப்பா 
மாமா  புருஷா 
புஜ்ஜி  கிறுக்கு 
பக்கி  செல்லம் 
செல்ல மச்சான்  அழகா 
செவத்த மச்சான்  மாமு 
கருத்த மச்சான்  வாலு 
குட்டி பையா  மொக்க பையா 
அமுல் பேபி  மொக்க மாம்சு 
Nick Name For Lover In Tamil
ஹப்பி  அன்பே 
ஸ்வீட்டி  மச்சான் 
கொரில்லா மூஞ்சி  ரோமியோ 
அத்தான்  பிரின்ஸ் 
பைத்தியம்  டியர் 
பேபி  ஹீரோ 
குட்டிமா  அமுலு 
பப்லு  சண்டைக்காரன் 
டெடி  பன்னிக்குட்டி 
தங்கமே  சிங்கக்குட்டி 
nick name for lover in tamil
Nick Name For Lover In Tamil
பாசக்காரன்  புஜ்ஜி 
பட்டி  பாப்பா 
லூசு  புஜ்ஜிமா 
காதலா  குட்டிமா 
குரங்கு  செல்ல குட்டி 
எருமை  பாப்பா 
கண்ணா  கண்ணம்மா 
சார் தங்க புள்ள 
மம்முக்குட்டி  செல்லம்மா 
அம்மு குட்டி  ஸ்வீட் பிரின்சஸ் 
Nick Name For Lover In Tamil
பொண்டாட்டி  டார்லிங் 
டார்லுமா  மைன் 
ஸ்வீட் ஹார்ட்  அழகி 
பட்டு  பூன குட்டி 
தேவதை  ராட்சசி 
பியூட்டி  கியூட்டி 
ரவுடி பேபி  முயல் குட்டி 
தங்க மயிலோ பேபி 
ஜில்லு  அழகு குட்டி 
பாசக்காரி  கிறுக்கி 
nick name for lover in tamil
Nick Name For Lover In Tamil
குட்டச்சி  கருவாச்சி 
சண்டைக்காரி  குழந்தை 
லட்டு  பேரழகி 
கள்ளி ஏஞ்சல் 
பார்பி  பேபி டால் 
தங்க பொண்ணு  குண்டம்மா 
மேடம்  மை குயின் 
குஞ்சாயி  அரசாயி 
கருவா சாக்லேட்டி 
பிரின்சஸ்  சக்கரகட்டி
இதையும் படிக்கலாமே..
Tamil Funny Nicknames | தமிழ் பட்டப்பெயர்கள்
Four Letter Words in Tamil | நான்கு எழுத்து சொற்கள்
ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR